menu-iconlogo
huatong
huatong
g-v-prakasharivudhanushsublahshini-golden-sparrow-from-nilavuku-en-mel-ennadi-kobam-cover-image

Golden Sparrow (From "Nilavuku En Mel Ennadi Kobam")

G. V. Prakash/Arivu/Dhanush/Sublahshinihuatong
mrs.hosearhuatong
Paroles
Enregistrements
Walking slow-mo'

மனசுல சோகம்

Hey my golden sparrow

ஹே

ஹே

வா மா, வா மா come and sing'u

Queen'ah தேடி வந்தான் king'u

டைலா-டைலா, பீப்பி டும்மு

மால மாத்தி போடு ring'u

Golden sparrow என் நெஞ்சுல arrow

நீ இல்லாத life'u ஹே ரொம்ப sorrow

Mask Of Zorro நம்ம பையன்தான் hero

Singing duet'u வேற யாரோ

Couple'u-couple'u goal'u இவ single'ah சுத்துன girl'u (ஹே)

சங்கதி என்னன்னு கேளு இனி இவன்தான் ஆளு (ஹே)

நெத்திலி-நெத்திலி மீனு ஒரு கெத்துல சுத்துன நீனு (ஹே)

நிக்குது-நிக்குது line'u நீ மினுக்குற moon'u (ah-ah, ஹே)

Golden sparrow என் நெஞ்சுல arrow

நீ இல்லாத life'u ஹே ரொம்ப sorrow

Mask Of Zorro நம்ம பையன்தான் hero

Singing duet'u வேற யாரோ

ஹே, ah-ah, ஹே

Ah-ah, ஹே

Ah-ah, ஹே

அடி அம்மணி-அம்மணி cute'u கண்மணி (ah-ah, ஹே)

கண்மணி, கண்மணி, கண்மணி, கண்மணி (ah-ah, ஹே)

சம்பவம் பண்ணுற heart'uகுள்ள நீ (ah-ah, ஹே)

குள்ள நீ, குள்ள நீ, குள்ள நீ, குள்ள நீ (ah-ah, ஹே)

அடி அம்மணி-அம்மணி cute'u கண்மணி (ah-ah, ஹே)

சம்பவம் பண்ணுற heart'uகுள்ள நீ (ah-ah, ஹே)

கொட்டிக்கெடக்குது சிக்கித்தவிக்குது உள்ளுக்குள்ள ஒரு thought'u (ah-ah, ஹே)

நீ சிரிச்சிக்கோ என்ன பாத்து

அடி exam'uல fail ஆனாலும் vex ஆவமாட்டன்

உன் ex'ah இப்போ ஆனதால extra'வா போட்டேன் (அது)

அடி exam'uல fail ஆனாலும் vex ஆவமாட்டன்

உன் ex'ah இப்போ ஆனதால extra'வா போட்டேன் (அமைதி)

வாழ்க வாழ மகராசி

முடிஞ்சு போச்சு இவன் ராசி

நெனச்சு-நெனச்சு pain ஆச்சு

சொல்லுடி சுந்தரி "Take it easy"

Sweet'ah, heart'ah

தொணைக்கு நான் இருக்கவா?, தெனம்-தெனம் துடிக்கவா?

Queit'ah, tight'ah

இறுக்கி நான் புடிக்கவா?, இலக்கணம் படிக்கவா?

Starry Night'ல் நான் உன் story title நான்

மானம் பாக்காத man ஆகுறேன் (ஹே)

நானே poet'u எங்கே என் duet'u?

ரொம்ப நாளாக நான் தேடுறேன்

சொல்லிடு-சொல்லிடு okay நான் வெக்குறேன் வெத்தல பாக்கே

கண்ணுல-கண்ணுல lock'ae இது கல்யாண சோக்கே

மின்னலு-மின்னலு flash'ae உன்ன கண்டதும் நெஞ்சமே crash'ae

உள்ளதும்-உள்ளதும் போச்சே கத திண்டாட்டம் ஆச்சே

Golden sparrow என் நெஞ்சுல arrow

நீ இல்லாத life'u ஹே ரொம்ப sorrow

Mask Of Zorro நம்ம பையன்தான் hero

Singing duet'u வேற யாரோ

வா மா, வா மா come and sing'u

Queen'ah தேடி வந்தான் king'u

டைலா-டைலா, பீப்பி டும்மு

மால மாத்தி போடு ring'u

Golden sparrow என் நெஞ்சுல arrow

நீ இல்லாத life'u ஹே ரொம்ப sorrow

Mask Of Zorro நம்ம பையன்தான் hero

Singing duet'u வேற யாரோ

Davantage de G. V. Prakash/Arivu/Dhanush/Sublahshini

Voir toutlogo