menu-iconlogo
huatong
huatong
avatar

Otha Sollaala

G. V. Prakashhuatong
olman_01huatong
Paroles
Enregistrements
ஹேய் ஒத்த சொல்லால

என் உசிரெடுத்து வச்சிக்கிட்டா

ரெட்டக் கண்ணால என்னத் தின்னாடா

பச்ச தண்ணி போல்

அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு

நித்தங் குடிச்சு என்னக் கொன்னாடா

ஏ பொட்டக் காட்டுல ஆலங்கட்டி மழ பேஞ்சு

ஆறொண்ணு ஒடுறதப் பாரு

அட பட்டாம்பூச்சிதான்

என் சட்டயில ஒட்டிக்கிச்சு

பட்டாசு போல நான் வெடிச்சேன்

முட்டக் கண்ணால

என் மூச்செடுத்துப் போனவதான்

தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

என் பௌடர் டப்பா தீர்ந்துப் போனதே

அந்தக் கண்ணாடியும் கடுப்பு ஆனதே

நான் குப்புறத்தான் படுத்துக் கெடந்தேன்

என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே

ஒண்ணும் சொல்லாம உசுரத் தொட்டாயே

மனச இனிக்க வச்ச சீனி மிட்டாயே

ஹேய் ஒத்த சொல்லால

என் உசிரெடுத்து வச்சிக்கிட்டா

ரெட்டக் கண்ணால என்னத் தின்னாடா

பச்ச தண்ணி போல்

அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு

நித்தங் குடிச்சு என்னக் கொன்னாடா

ஏ கட்ட வண்டி கட்டி வந்து தான்

அவ கண்ணழகப் பாத்துப் போங்கடா

அட கட்டுச்சோத்த கட்டி வந்து தான்

அவ கழுத்தழகப் பாத்துப் போங்கடா

கத்தாழப்பழச் செவப்பு

முத்தாத எளஞ் சிரிப்பு

வத்தாத அவ இடுப்பு நா கிறுக்கானேன்

ஹேய் ஒத்த சொல்லால

என் உசிரெடுத்து வச்சிக்கிட்டா

ரெட்டக் கண்ணால என்னத் தின்னாடா

பச்ச தண்ணி போல்

அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு

நித்தங் குடிச்சு என்னக் கொன்னாடா

அட ரேஷன் கார்டில் பேர ஏத்துவேன்

ஒரு நாள் குறிச்சு தட்டு மாத்துவேன்

ஏ ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்

அவ காதில் மட்டும் ஊதிச் சொல்லுவேன்

பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி

மென்னுத் தின்னாளே என்ன ஒரு வாட்டி

ஹேய் ஒத்த சொல்லால

என் உசிரெடுத்து வச்சிக்கிட்டா

ரெட்டக் கண்ணால என்னத் தின்னாடா

பச்ச தண்ணி போல்

அட சொம்புக்குள்ள ஊத்தி வச்சு

நித்தங் குடிச்சு என்னக் கொன்னாடா

அட பொட்டக் காட்டுல ஆலங்கட்டி மழ பேஞ்சு

ஆறொண்ணு ஒடுறதப் பாரு

அட பட்டாம்பூச்சிதான்

என் சட்டயில ஒட்டிக்கிச்சு

பட்டாசு போல நான் வெடிச்சேன்

முட்டக் கண்ணால

என் மூச்செடுத்துப் போனவதான்

தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

Davantage de G. V. Prakash

Voir toutlogo