ஆ; அடி படகோட்டும் பட்டம்மா
பாட்டொண்ணு கட்டம்மா
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டும்மா
பெ; மொரட்டாளு முத்தய்யா
வெறும் வாய பொத்தையா
படபடவென கதகதயென கதைக்கிறியா
ஆ; இருந்தாலும் பொண்ணுக்கு ..
இம்புட்டு ஆவாது
பெ: வவ்வாலு மீனுந்தான்
கெடைக்காம போவாது
ஆ: அரெ ஹொய்னா..ஹோ.. ஹொய்..னா
பெ; மொரட்டாளு முத்தய்யா
வெறும் வாய பொத்தையா
படபடவென கதகதயென கதைக்கிறியா
ஆ; சடுகுடுகுடு சடுகுடுகுடு
புடிக்கட்டும்மா
ஆ: சிந்தாமணி ஏண்டி பந்தாமணி
ஏங்கி நிக்காதே...நெனப்ப தாங்கி நிக்காதே
பெ: முத்துமணி...ஒன்ன சுத்தும் மணி
பாடி வைக்காதே..மறச்சு மூடி வைக்காதே
ஆ: வெட்டுக்கிளி ..ஒட்டி பேசா..தேடி
கிளி தட்டுக்குள்ள...வட்டம் போடாதேடி
ஒத்த வழி பக்கம் போகா..தடி
வித்தையெல்லாம்.. இங்கே வேகா...தடி
பெ: மொட்டான மொட்டுக்கு
பட்டான சிட்டுக்கு
குளுகுளூகுளுவென வருகுது பல கனவு..
மொரட்டாளு முத்தய்யா
வெறும் வாய பொத்தையா
படபடவென கதகதயென கதைக்கிறியா
ஆ: அடி படகோட்டும் பட்டம்மா
பாட்டொண்ணு கட்டம்மா
சடுகுடுகுடு சடுகுடுகுடு
புடிக்கட்டும்மா..ஹோய்
பெ: வவ்வாலு மீனுந்தான்
கெடைக்காம போவாது
ஆ: இருந்தாலும் பொண்ணுக்கு
இம்புட்டு ஆவாது
பெ: அரே..ஹொய்னா ஹோ...ஹொய்..னா..
ஆ: அடி படகோட்டும் பட்டம்மா
பாட்டொண்ணு கட்டம்மா
சடுகுடுகுடு சடுகுடுகுடு
புடிக்கட்டும்மா..
பெ; படபடவென கதகதயென கதைக்கிறியா
ஆ: பித்தாரமா...என்ன சுத்தாதம்மா
போட்டிழுத்தாலும் வலைக்குள்
மாட்டிக் கொள்ளாது
பெ: முத்தாரந்தான்...கொடு அச்சாரமா
காக்க வைக்காதே..
துணிஞ்சு கேக்க வைக்காதே
ஆ: தொட்டா என்ன
விரல் பட்டா என்ன
விட்டா என்ன..
மனம் கெட்டா என்ன
ஒட்ட வந்த செல்ல சிட்டா என்ன
தொட்டுக் கட்டிக் கொள்ள ..
பட்டா என்ன
பெ: ஒன்னோடு அன்புக்கு...
உள்ளூறும் தெம்புக்கு
கிறுகிறுகிறு என வருகுது பல நெனவு...
ஆ: அடி படகோட்டும் பட்டம்மா
பாட்டொண்ணு கட்டம்மா
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டும்மா
பெ: மொரட்டாளு முத்தய்யா
வெறும் வாய பொத்தையா
படபடவென கதகதயென கதைக்கிறியா
ஆ: இருந்தாலும் பொண்ணுக்கு ..
இம்புட்டு ஆகாது
பெ: வவ்வாலு மீனுந்தான்
கெடைக்காம போவாது
ஆ: அரெ ஹொய்னா..ஹோ ஹொய்..னா
பெ: மொரட்டாளு முத்தய்யா
வெறும் வாய பொத்தையா
படபடவென கதகதயென கதைக்கிறியா
ஆ: சடுகுடுகுடு சடுகுடுகுடு
புடிக்கட்டும்மா