menu-iconlogo
huatong
huatong
gokulam-sevanthi-pooveduthen-cover-image

Sevanthi Pooveduthen

Gokulamhuatong
Téléchargé par monoxide294s_woman
செவ்வந்திப் பூ எடுத்தேன்

அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

செவ்வந்திப் பூ எடுத்தேன்

அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

செவ்வந்திப் பூ எடுத்தேன்

அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

நீ வரம் நேரம்

வானவில் கோலம் வாசல் வந்ததே

ஒரு பாடல் தந்ததே

செவ்வந்திப் பூ எடுத்தேன்

அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

ரோஜாவின் மின்னல்கள்

உனதழகினப் படம் வரைந்திட

தாலாட்டும் உன் கண்கள் மனம் முழுவதும்

மழை பொழிந்திட

ரோஜாவின் மின்னல்கள்

உனதழகினப் படம் வரைந்திட

தாலாட்டும் உன் கண்கள் மனம் முழுவதும்

மழை பொழிந்திட

கரை மீறி நதி ரெண்டு சேரும்

நிலவை ரசித்த படி பனியினில் நனைந்த கொடி

நிலவை ரசித்த படி பனியினில் நனைந்த கொடி

நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்

நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்

செவ்வந்திப் பூ எடுத்தேன்

அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

செவ்வந்திப் பூ எடுத்தேன்

அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

நீ வரும் நேரம்

வானவில் கோலம் வாசல் வந்ததே

ஒரு பாடல் தந்ததே

செவ்வந்திப் பூ எடுத்தேன்

அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

கல்யாண ராகங்கள் துள்ளும் வரை இசையில் வர

சங்கீதம் சிறகோடு இரு பறவைகள் மனம்

இணைந்திட

கல்யாண ராகங்கள் துள்ளும் வரை இசையில் வர

சங்கீதம் சிறகோடு இரு பறவைகள் மனம்

இணைந்திட

செவ்வாழை தோட்டங்கள் வாழ்த்தும்

சந்தனப் பூங்கிளையில்

அன்பினைப் பாடும் குயில்

சந்தனப் பூங்கிளையில்

அன்பினைப் பாடும் குயில்

வானத்தை விலையாகக் கேட்கும்

வானத்தை விலையாகக் கேட்கும்

செவ்வந்திப் பூ எடுத்தேன்

அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

செவ்வந்திப் பூ எடுத்தேன்

அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

நீ வரும் நேரம்

வானவில் கோலம் வாசல் வந்ததே

ஒரு பாடல் தந்ததே

செவ்வந்திப் பூ எடுத்தேன்

அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

செவ்வந்திப் பூ எடுத்தேன்

அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

நீ வரும் நேரம்

வானவில் கோலம் வாசல் வந்ததே

ஒரு பாடல் தந்ததே

Enregistrements

Vous Pourriez Aimer

Voir pluslogo

Playlists Associées

Voir pluslogo