menu-iconlogo
logo

Pona Usuru Vanthurichu

logo
Paroles
போன உசுரு வந்துருச்சு

உன்ன தேடி திருப்பி தந்துருச்சி

இது போல ஒரு நாளே

வருவேனா இனிமேல்

நொடி கூட எட்டி இருக்காதா

என்ன விட்டு நீயும்

முன்ன செல்ல நினைக்காத

போன உசுரு வந்துருச்சு

உன்ன வாரி அணைக்க சொல்லிருச்சு

இது போல இனிமேலும்

நடக்காதே ஒரு நாளும்

உன்ன நானும் ஒட்டி இருப்பேனே

என் கண்ணுக்குள்ள உன்ன வச்சி சிரிப்பேன்

சேந்து இருக்கும் உள்ளத்துல

தொனை யாரு நம்மக்கு வெள்ளத்துல

உயிர் காதல் அடங்காது

நெருப்பாலும் பொசுங்கத்து

நடந்தாலே அது சுகம் தானே

துணையாக நானும் வருவேன்

சாத்தியமா என் பக்கத்துல நீ இருந்த

அனாலும் குளிர மாறுமே

ஆகமொத்தம் உன் பாரமெல்லாம்

நான் சுமக்க பிறவி கடனும் தீருமே

ஓஹோ ஓஹோ..

ஆடி அடங்கும் பூமியே

நாம வாடி வதங்க தேவை இல்ல

ஒரு வாட்டி வரும் வாழ்க்கை

துணிவோமே அதா ஏற்க

சிரிப்போம் நந்தா வானம் போல

அது போதும் இந்த உயிர் வாழ

போகும் வர இந்த காதல்

நம்ம காக்குமுன்னு நெனச்ச

விலகும் வேதனை

போகையிலும் நாம ஒத்துமையா

போக போறோம்

இது தான் பெரிய சாதனா

போன உசுரு வந்துருச்சு

உன்ன வாரி அணைக்க சொல்லிருச்சு

இது போல இனிமேலும்

நடக்காதே ஒரு நாளும்

உன்ன நானும் ஒட்டி இருப்பேனே

என் கண்ணுக்குள்ள உன்ன வச்சி சிரிப்பேன்