நல்வரவு
Priya Storybrooke
Humming
ஏன் மம்முதா
அம்புக்கு ஏன் இன்னும் தாமஸம்? ஆ...
அடியே அம்மணி
வில்லு இல்ல இப்ப கைவசம், ஆ...
என் மல்லுவேட்டி மாமா
மனசிருந்தா மார்க்கம் இருக்குது
என்ன பொசுக்குன்னு கவுக்க
பொம்பளைக்கு நோக்கம் இருக்குது
உன் ஆசைய எதுக்கு இன்னும்
பொத்தி வைக்குற? அ..
அடி என் நெஞ்சில
ஏண்டியம்மா வத்தி வைக்குற? அ...
முருக மலை காட்டுக்குள்ள
வெறகெடுக்கும் வேலையில
தூரத்துல நின்னவரே
தூக்கி விட்டால் ஆகாதா
பட்ட விறக தூக்கி விட்டா
கட்ட விரலு பட்டு புட்டா
வெறகில்லாம தீ புடிக்கும்
வெட்கம் கெட்டு போகாதா
நீ தொடுவத தொட்டுக்க
சொந்தத்துல வரமுற இருக்கா? ;)
நீ பொம்பள தானே
உனக்கு அது நியாபகம் இருக்கா?
உன் நெனப்பு தான்
நெஞ்சுக்குள்ள பச்ச குத்துது, ஆ ஆ...
அட உன் கிறுக்குல
எனக்கு இந்த பூமி சுத்துது.. அ...