menu-iconlogo
logo

Thaaliyae Thevaiyilla

logo
Paroles
தாலியே தேவ இல்ல நீ தான் என் பொஞ்சாதி

தாம்பூலம் தேவ இல்ல நீ தான் என் சரிபாதி

உறவோடு பிறந்தது பிறந்தது

உசுரோடு கலந்தது கலந்தது

மாமா மாமா நீதான் நீ தானே

அடி சிரிக்கி நீ தான் என்

மனசுக்குள்ள அடகிறுக்கி

நீ தான் என் உசுருக்குள்ள ஒன்ன நெனச்சு

என் நட தான் என் ஊணுக்குள் என்ன உருக்கி

தாலியே தேவ இல்லை நான் தான் ஒன் பொஞ்சாதி

தாம்பூலம் தேவ இல்ல நான் தான் உன் சரிபாதி

பத்து பவுனு பொன்னெடுத்து

கங்குக்குள்ளகாய வச்சு

தாலி ஒண்ணு செய்யப்போறேன் மானே மானே

நட்ட நடு நெத்தியில ரத்த நிற பொட்டு வச்சு

உன் கைபிடிச்சு ஊருக்குள்ள போவேன் நானே

அடி ஆத்தி அடி ஆத்தி மனசுல மனசுல மயக்கம்

இது என்ன இது என்ன கனவுல கனவுல கொழப்பம்

இது காதல் இல்ல அதுக்கும் மேல தான்

அட கிறுக்கா நான் உனக்காக பொறந்தவடா

அர கிறுக்கா நான் உனக்கா அலஞ்சவடா

உன்ன நெனச்சு ஓ..... ஓ..... (தாலி)

தாலியே தேவ இல்ல நீ தான் என் பொஞ்சாதி

தாம்பூலம் தேவ இல்ல நீ தான் என் சரிபாதி

எட்ட ஊரு சந்தையில எம்பது பேரு பாக்கையில

உன்ன கட்டிபிடிச்சு

கடிக்கப்போறேன் நானே நானே

ஏ குற்றவியல் நீதிமன்ற

கூண்டுக்குள்ள நிக்க வச்சு

கேசு ஒண்ணு போட்டுருவேன் மானே மானே

அடி ஆத்தி அடி ஆத்தி

எனக்கிப்ப பிடிக்குது உன்ன

இது என்ன இது என்ன நான் எத்தனதடவ சொன்னேன்

இது காதல் இல்ல அதுக்கும் மேல தான்

அடி கிறுக்கி நீ தாய் மாமன் சீதனமே

உன்னை நெனச்சு நான் முழுசாக தேயனுமே

என்னை உருக்கி ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

தாலியே தேவ இல்ல நீ தான் என் பொஞ்சாதி

தாம்பூலம் தேவ இல்ல நீ தான் என் சரிபாதி

Thaaliyae Thevaiyilla par Hariharan/Bhavatharini - Paroles et Couvertures