பாதை தடுமாறும் இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்
பாதை தடுமாறும் இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்
காணாத பூவின் ஜாதி
நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி..
இது தானே மோகம் ...
பபப்பா...
ஒரு பூவின் தாகம்...
பபப்பா...
குடையோடு நனையாதோ பூங்காவனம்....
ஹேய் பூவாடை காற்று
லலலலா
வந்து ஆடை தீண்டுமே
லலலலா
முந்தானை இங்கே
லலலலா
குடையாக மாறுமே
லலலலா
ஏங்கும் இளமாலை விறல் தீண்டும் சுக வேலை
காணாததன்றோ ஆன் வாசனை
ஏங்கும் இளமாலை விறல் தீண்டும் சுக வேலை
காணாததன்றோ ஆன் வாசனை
அம்பிகை தங்கை என்று
கிண்டுதே ஆசை வந்து
துள்ளுதே ரோஜா செண்டு சூடு கண்டு
இரு கண்ணின் ஓரம்
பபப்பா...
நிறம் மாறும் நேரம்
பபப்பா...
மார்பில் விழும் மாலைகள் ஆலிங்கனம்
ஹேய் பூவாடை காற்று
லலலலா
வந்து ஆடை தீண்டுமே
லலலலா
முந்தானை இங்கே
லலலலா
குடையாக மாறுமே
லலலலா
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே
ஆ...ஆ...ஆஹ் ....
பூவாடை காற்று
லலலலா
வந்து ஆடை தீண்டுமே
லலலலா
முந்தானை இங்கே
லலலலா
குடையாக மாறுமே
லலலலா......