தாங்குமோ...ஓ...
என்... தேஹமே...
மன்மதனின்...
மலர்.. கணைகள்...
தோள்களிலே...
மோகம்... தீரவே ..
வா... என்... அருகிலே ...
உள்ளம் கோயில்....
கண்கள் தீபம்...
பூஜை ...காணலாம் ...
காதல்... ஓவியம்...
பாடும்... காவியம் ...
தேன்... சிந்தும்...
பூஞ்சோலை...
நம்... ராஜியம்,..
என்றும்... ஆனந்தம்...
பேரின்பம்... தெய்வீக...
.ஓ..ஹோ
;ஓ... லாலா லா லலா...
லாலா லாலலா...
ம்...ம்...ம்... ம்...ம்...ம்