Happy singing!
Humming and music
பெண் :மலரே பேசு
மௌன மொழி
மனம் தான் ஓடும்
ஆசை வழி
வாசலை தேடி
ஓடி வந்தேன்
வாலிப ராகம்
பாடி வந்தேன்
பெண் : மலரே பேசு
மௌன மொழி
மலரே
Music
ஆண் : வாசனை பூக்கள்
வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள்
தேன் குடிக்க
பெண் : நானொரு பூவோ நீ பறிக்க
நால்வகை குணமும் நான் மறக்க
ஆண் : மெதுவாய் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண் கிளியே
பெண் : மடிமேல்
கொடி போல்
விழுந்தேனே..
ஆண் : மலரே, பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலை தேடி
ஓடி வந்தேன்
வாலிப ராகம், பாடி வந்தேன்
ஆண் : மலரே பேசு
மௌன மொழி
மலரே
Music
பெண் : ஏந்திய வீணை, நானிருக்க
ஏழிசை மீட்ட
நீ இருக்க
ஆண் : ராத்திரி நேர, ராகமிது
பூவோடு காற்று.. பாடுவது
பெண் : இதழால், இனி மேல், நீ எழுதும்
கதைதான் படித்தேன்
நாள் முழுதும்
ஆண் : படித்தால்
எனக்கும்
இனிக்காதோ …
பெண் : மலரே பேசு மௌன மொழி
ஆண் : மனம் தான் ஓடும் ஆசை வழி
பெண் : வாசலை தேடி ஓடி வந்தேன்
ஆண் : வாலிப ராகம்
பாடி வந்தேன்
பெண் : மலரே பேசு மௌன மொழி
ஆண் பெண் : மலரே
Thank you!