menu-iconlogo
huatong
huatong
avatar

Oru Thala Kathala

Jayachithrahuatong
88888990014huatong
Paroles
Enregistrements
?‍ ?‍ ?‍ ?‍

M:ஒருதல காதல தந்த

இந்த தறுதல மனசுக்குள் வந்த

ஒருதல காதல தந்த

இந்த தறுதல மனசுக்குள் வந்த

F:காதலிக்க கைடு இல்ல

சொல்லித்தர வா வாத்தி

சேர்த்துவச்ச ஆச எல்லாம்

அள்ளித்தர வா வாத்தி

என் உசுர ஓன் உசுரா

தாரேன் கைமாத்தி

M:அடியாத்தி இது என்ன ஃபீலு

உன்னால நான் ஃபெய்லு

புடிக்காம ஓட்டுனேன் ரீலு

இனிமே நான் ஓன் ஆளு

F:அடியாத்தி இது என்ன ஃபீலு

உன்னால நான் ஃபெய்லு

புடிக்காம ஓட்டுனேன் ரீலு

இனிமே நான் ஓன் ஆளு

M:ஓன் பேர

தினம் கூவும் குயிலா

ஆனேன் நான்

நீ பாக்க

புதுமாரி ஸ்டெய்லா

ஆனேன் நான்

F:பாக்கெட்டில்

ஓன் ஹீரோ பேனா

ஆனேன் நான்

மனசார

ஒன்னோட ஃபேனா

ஆனேன் நான்

M:கொஞ்சம் பார்க்கணும்

கைகள் கோர்க்கணும்

ஜோடி சேர்ந்து

லவ்வர்ஸாக ஊர சுத்தணும்

F:பேண்டு வாஸிச்சு

க்ரேன்டா மேரேஜூ

கெட்டி மேளம்

எங்கும் கேட்கணும்...

M:அடியாத்தி இது என்ன ஃபீலு

உன்னால நான் ஃபெய்லு

புடிக்காம ஓட்டுனேன் ரீலு

இனிமே நான் ஓன் ஆளு

F:அடியாத்தி இது என்ன ஃபீலு

உன்னால நான் ஃபெய்லு

புடிக்காம ஓட்டுனேன் ரீலு

இனிமே நான் ஓன் ஆளு

M:ஒருதல காதல தந்த

இந்த தறுதல மனசுக்குள் வந்த

ஒருதல காதல தந்த

இந்த தறுதல மனசுக்குள் வந்த

F:காதலிக்க கைடு இல்ல

சொல்லித்தர வா வாத்தி

சேர்த்துவச்ச ஆச எல்லாம்

அள்ளித்தர வா வாத்தி

என் உசுர ஓன் உசுரா

தாரேன் கைமாத்தி

?‍ ?‍ ?‍ ?‍

F:புடிக்காம ஓட்டுனேன் ரீலு

இனிமே நான் ஓன் ஆளு

அடியாத்தி இது என்ன ஃபீலு

உன்னால நான் ஃபெய்லு

THANKS FOR CHOOSING

Davantage de Jayachithra

Voir toutlogo