பாடகர்கள் : ஜெஸ்சி கிபிட் மற்றும் கல்பனா
இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : ஒய்... ......
இஸ்தான் புல் ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு.
பெண் : ஹேய்...... ...............
ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு.......
ஆண் : ஒய்.........
இஸ்தான் புல் ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு..
பெண் : ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு......
ஆண் : நளந்தா ராஜ வம்சத்தில்
நான் வந்தேன் நீண்ட வாளாக........
பெண் : மடிஸ்தாவின் ராஜ வம்சத்தில்
நான் வந்தேன் வாளின் உரையாக......
ஆண் : வாளோடு உரைபோல் சேர்வோம்
வாழ்வோடு சரியாக.........
ஆண் : இஸ்தான் புல் ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு......
பெண் : ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு.........
பாடகர்கள் : ஜெஸ்சி கிபிட் மற்றும் கல்பனா
இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : ஹேய்...........
ஆள் தின்னும் பார்வைகளாலே
அய்யய்யோ ஆவி பிடித்தாய்........(பெண் : ஹேய்........
பெண் : முத்தத்தின் சுத்தியல் கொண்டு
மூளைக்குள் ஆணி அடித்தாய்.....
ஆண் : குளிர் என்றேன் கூந்தல் கொடுத்தாய்
பெண் : ஆஆஆ …
பனி என்றேன் மார்பை கொடுத்தாய்
ஆண் : ஒய்........
வெப்பத்தின் சூடு இல்லாமல்
பேரிச்சம் காடு நனையாது...
பெண் : பேர் இன்பம் போர்வை காணாமல்
பெண் கொண்ட ஆசை தணியாது....
ஆண் : புயல் வந்து கேள்வி கேட்டால்..
பூஞ்சோலை பேசாது....
ஆண் : இஸ்தான் புல் ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு...
பெண் : ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு....
பாடகர்கள் : ஜெஸ்சி கிபிட் மற்றும் கல்பனா
இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
பெண் : ஓ......
ஆடைக்குள் தேனை எடுத்து
அலைகிறதே வாலிப வண்டு......
ஆண் : உயிரெல்லாம் தேன் குடி என்று
ஒரு வார்த்தை சொல்லடி இன்று.
பெண் : மௌனம் தான் வாய் மொழி இன்று....
ஆண் : ஹேய்....... ஊமைக்கும் தாய் மொழி உண்டு
பெண் : யானைக்குள் மூடி வைத்தாலும்...
உன்கண்கள் என்னை உண்டாக்கும்....
ஆண் : பூமிக்குள் மூடிவைத்தால் தான்....
சாராயம்போதை உண்டாக்கும்....
பெண் : இசை எட்டும் நனையும் போதும்...
தீராது ஆதிக்கம்......
ஆண் : ஒய்..... இஸ்தான் புல் ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு.....
பெண் : ஹேய்........ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு
பாடகர்கள் : ஜெஸ்சி கிபிட்
கல்பனா
இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்.