பாடகி : ஸ்ரீலேகா பார்த்தசாரதி
பாடகர் : திப்பு
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : ஹே.... குச்சி கருவாடு....................
ஹே..... குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது
ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது
பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது
கொஞ்சலாமா...........
பெண் : ஹே........ ஒத்த தலகாணி கட்டிலுக்கு நல்லது
முத்து முத்து கண்ணு முத்தத்துக்கு நல்லது
மொழு மொழு தேகம் மொத்தத்துக்கும் நல்லது
கொஞ்சு மாமா................
ஆண் : ஹே..... நெஞ்சோடு ஊடல் அடிச்சா
மோகனாங்கி நீ மூட்டும் சூடு நல்லது.......
பெண் : ஹே....... குத்தால வாட அடிச்சா
உள்ளங் கையும் தீ மூட்டத்துக்கு நல்லது......
ஆண் : மோட்சங்கள் தரவும்...
முன்னேறி செல்லவும்............
இல்லாத ஆடை நல்லது.........ஹே.... ஹே...
ஆண் : மச்சினிச்சி வெக்கம் எல்லாம் விட்டு போடு
இந்த மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டு போடு
ஆண் : ஹே
ஹே
ஹே
பெண் : ஹே.... வேலி கட்டி வேக்குதையா கட்டுப்பாடு
மஞ்ச தாலி மட்டும் கட்ட என்ன தட்டு பாடு
ஆண் : ஹே...... குச்சி கருவாடு................. ஹே......
குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது
ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது
பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது
கொஞ்சலாமா..........
பெண் : ஆ ஹான்
பாடகி : ஸ்ரீலேகா பார்த்தசாரதி, பாடகர் : திப்பு
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : ஹே............
ராகு காலத்தில்...........
குந்த வெச்சவ ...........
ஆண் : நீ வாழ தண்டையே.....................
பத்த வெச்சவ........
பெண் : போன மாசம் தான்........
நா.... பூ முடிஞ்சவ........
நா... உன்ன கண்டதும்.............................
பூ... ஒடஞ்சவ........ (ஆண் : ஹோய்......
ஆண் : சில் என்று பின்னி கொள்ளு
சிங்காரம் பண்ணி கொள்ளு
சிற்றின்ப குருவியே சிக்க மாட்டியா.........
பெண் : முந்தானை விட்டு தந்த
முத்தம் நீ கத்து தந்த
என்னை நீ ரெண்டில் ஒன்னு
பண்ண மாட்டியா.............
ஆண் : வைகாசி பிறையே..... வைகை நதி கரையே.......
மச்சான வெச்சுகிரியா.................... ஹோய்..(பெண் : ஹே.....
பெண் : வேலி கட்டி வேக்குதையா கட்டுப்பாடு
மஞ்ச தாலி மட்டும் கட்ட என்ன தட்டு பாடு.............
ஆண் : ஹே..... மச்சினிச்சி வெக்கம் எல்லாம் விட்டு போடு
இந்த மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டு போடு
பெண் : ஹே............ குச்சி கருவாடு.... .................
ஆண் : குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது
ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது
பச்ச.... வெங்காயம் தடத்துக்கு நல்லது
கொஞ்சலாமா.............
பெண் : யே.... யே ஹா ஹான்
பாடகி : ஸ்ரீலேகா பார்த்தசாரதி
பாடகர் : திப்பு
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
பெண் : நண்டு பெருத்தா.......
வளையல் தாங்குமா........
என் உள்ளம் பெருத்தா........
சொல்லு உள்ளம் தாங்குமா........
ஆண் : பொட்ட கோழிய......
வந்து கற்பழிக்குமா.........
ஹே.... காட்டு சேவலும்...................
சும்மா கண்ணுறங்குமா........... (பெண் : அட..டட..டா........
பெண் : ஹையோ.... உன் தரம் என்ன
என் தேவை தீரும் முன்ன
கண்ணால பத்த வைப்பேன்.... சிக்கி முக்கியே..........
ஆண் : ஹையோ...... உன் அழகென்ன
நெய் வாழ போல இன்னும்
அங்கங்க மொழம் போட... வெச்சிருக்கியே.............
பெண் : இச்சொன்னு கொடுத்து......... அச்சொன்னு பதிச்சு........
நச்சின்னு காதலிப்பியா............
ஆண் : மச்சினிச்சி வெக்கம் எல்லாம் விட்டு போடு.......
இந்த மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டு போடு......
பெண் : யே யே யே.........
வேலி கட்டி வேக்குதையா கட்டுப்பாடு
மஞ்ச தாலி மட்டும் கட்ட என்ன தட்டு பாடு
ஆண் : ஹே........ குச்சி கருவாடு........ஹே......
குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது
ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது
பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது
கொஞ்சலாமா..........
பெண் : ஹே....... ஒத்த தலகாணி கட்டிலுக்கு நல்லது
முத்து முத்து கண்ணு முத்தத்துக்கு நல்லது
மொழு மொழு தேகம் மொத்தத்துக்கும் நல்லது
கொஞ்சு மாமா …..
பாடகி : ஸ்ரீலேகா பார்த்தசாரதி
பாடகர் : திப்பு
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்.