பாடகிகள் : கே.எஸ். சித்ரா, கல்பனா
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : சின்ன மேகமே.... சின்ன மேகமே...
சேத்து வச்ச காசு வீசு... சின்ன மேகமே...
குழு : சின்ன மேகமே சின்ன மேகமே
சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
ஆண் : நட்ட தோட்டம் வாடிபோச்சு
நான் குளிச்சி நாளுமாச்சு
மின்னல் வெட்டி கும்மி கொட்டி
கொட்டு மேகமே,.....
குழு : சின்ன மேகமே சின்ன மேகமே
சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
சின்ன மேகமே
பெண் : Humming.................
பெண் : விண்ணோடு மேல சத்தம் என்ன
மண்ணோடு சின்ன தூறல் என்ன
எங்கே தான் சென்றாயோ
இப்போது வந்தாயோ
சொல்லாமல் வந்தது போல்
நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ
பெண் : நீ வரும் போது..............
நான் மறைவேனா
நீ வரும் போது.........
நான் மறைவேனா......
தரி கிட தரி கிட தா
பெண் : விண்ணோடு மேல சத்தம் என்ன
மண்ணோடு சின்ன தூறல் என்ன...........
பாடகிகள் : கே.எஸ். சித்ரா, கல்பனா
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
பெண் : கொள்ளை மழையே........
கொட்டி விடுக ........
பிள்ளை வயதே.........
மறுபடி வருக....
நிற்க வேண்டும்......
சிற்பமாக......
தாவணியெல்லாம்.......
வெப்பமாக.........
பெண் : குடைகளுக்கெல்லாம் விடுமுறை விடுக்க
குழந்தை போலே என்னுடன் நனைக
கையில் மழையை ஏந்தி கொள்க
கடவுள் தூவும் விரவ பூவாக
பெண் : நீ வரும் போது..................................
ஆ..... நான் மறைவேனா........................
ஆ ஆ...........
நீ வரும் போது ........................
நான் மறைவேனா…. தரிகிட தரிகிட தா
பெண் : விண்ணோடு மேல சத்தம் என்ன
மண்ணோடு சின்ன தூறல் என்ன.........
பாடகிகள் : கே.எஸ். சித்ரா, கல்பனா
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
பெண் : முத்து மழையே......
முத்து மழையே.........
மூக்கின் மேலே.......
மூக்குத்தியாகு...........
வைர மழையே..........
வைர மழையே ..............
காதில் வந்து ........
தோடுகள் போடு..........
பெண் : உச்சி விழுந்த நெற்றியில் ஆடி
நெற்றி கடந்த நீல்வழி ஓடி
செண்பக மார்பில் சடுகுடு பாடி
அணுவணுவெங்கிலும் முனு முனு செய்தாயே......
பெண் : நீ வரும் போது .......ஆ.........
நான் மறைவேனா.............ஹே.. ஹே...ஹே... ஹே.......
பெண் : நீ வரும் போது...........
நான் மறைவேனா......... தரிகிட தரிகிட தா
பெண் : விண்ணோடு மேல சத்தம் என்ன
பெண் :மண்ணோடு சின்ன தூறல் என்ன
பெண் :எங்கே தான் சென்றாயோ
இப்போது வந்தாயோ
சொல்லாமல் வந்தது போல்
நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ.......
குழு : நீ வரும்போது
நான் மறைவேனா
நீ வரும் போது
நான் மறைவேனா
நீ வரும் போது
நான் மறைவேனா
நீ வரும் போது
நான் மறைவேனா