பெண்: காதல் ஓவியம்
பாடும் காவியம்
தேன்சிந்தும் பூஞ்சோலை
நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம்,
பேரின்பம், தெய்வீகம்..
ஆண்: ஓ,ஓ..காதல் ஓவியம்
பாடும் காவியம்
தேன்சிந்தும் பூஞ்சோ.லை
நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம்,
பேரின்பம், தெய்வீகம்..
பெண்: காதல் ஓவியம்
பாடும் காவியம்
ஆண்: தேடினேன் ஓஓ என் ஜீவனே
தென்றலிலே, மிதந்து வரும்,
தேன் மலரே
பெண்: நீ என் நாயகன்
காதல்.. பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கோடி
என்றும் காணலாம்
ஆண்: காதல் ஓவியம்
பாடும் காவியம்
பெண்: தேன்சிந்தும் பூஞ்சோலை
நம் ராஜ்ஜியம்
ஆண்: என்றும் ஆனந்தம்
பேரின்பம் தெய்வீகம்
பெண்: காதல் ஓவியம்
பாடும் காவியம்
பெண்: தாங்குமோ.. ஓஓ..
என் தேகமே
மன்மதனின்,
மலர் கணைகள், தோள்களிளே
ஆண்: மோகம் தீரவே
வா என் அருகிலே
உள்ளம் கோவில்
கண்கள் தீபம்
பூஜை, காணலாம்
பெண்: காதல் ஓவியம்
பாடும் காவியம்
ஆண்: தேன்சிந்தும் பூஞ்சோலை
நம் ராஜ்ஜியம்
பெண்: என்றும் ஆனந்தம்
பேரின்பம் தெய்வீகம்
ஆண்: ஓ, ஓ, ஓ...
பெண்: லாலா லாலாலா, லாலா லாலாலா
ஆண்: ஹ்ம்ம் ஹம், ஹம்ஹம்ஹம்
ஹ்ம்ம் ஹம், ஹம்ஹம்ஹம்