menu-iconlogo
logo

Masilla Kanniye madhave un mel

logo
Paroles
மாசில்லா கன்னியே மாதாவே உம் மேல்

நேசமில்லாதவர் நீசரே ஆவார்

வாழ்க வாழ்க வாழ்க மரியே

வாழ்க வாழ்க வாழ்க மரியே

மாசில்லா கன்னியே மாதாவே உம் மேல்

நேசமில்லாதவர் நீசரே ஆவார்

மூதாதை தாயாசை முற்பதமற்றாய்

ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய்

மூதாதை தாயாசை முற்பத மற்றாய்

ஆதியில் லாதோனை மாதே நீ பெற்றாய்

வாழ்க வாழ்க வாழ்க மரியே

[BOTH] வாழ்க வாழ்க வாழ்க மரியே.

தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ

நேசம் வைத்தாள்வது நின் கடனாமே

தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ

நேசம் வைத்தாள்வது நின் கடனாமே

வாழ்க வாழ்க வாழ்க மரியே

[BOTH] வாழ்க வாழ்க வாழ்க மரியே..

அருள் நிறைந்த மாதாவே ஆண்டவர் உம்முடனே

பெண்களுக்குள்ளே பேறு பெற்றாயே

அருள் நிறைந்த மாதாவே ஆண்டவர் உம்முடனே

பெண்களுக்குள்ளே பேறு பெற்றாயே

வாழ்க வாழ்க வாழ்க மரியே

[BOTH] வாழ்க வாழ்க வாழ்க மரியே.

மாசில்லா கன்னியே மாதாவே உம் மேல்

நேசமில்லாதவர் நீசரே ஆவார்

ஆவே ஆவே ஆவே மரியா

ஆவே ஆவே ஆவே மரியா

[BOTH] ஆவே ஆவே ஆவே மரியா

ஆவே ஆவே ஆவே மரியா....