menu-iconlogo
logo

Malai Karukkalil

logo
Paroles
இந்த இனிய பாடலை தமிழ் வரிகளில்

டிஜிட்டல் டிராக் 8 டி

F: மாலை கருக்கலில் சோலை கருங்குயில்

ஏன் பாடுதோ

M: ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததை

தான் தேடுதோ

F: கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

M: கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

என் ஜீவனே

F: மாலை கருக்கலில் சோலை கருங்குயில்

ஏன் பாடுதோ

M: ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததை

தான் தேடுதோ

மியூசிக்

இசை : இசைஞானி இளையராஜா

பாடியவர்கள் : K J யேசுதாஸ் , S ஜானகி

M: பொண்ணுன்னா பெண்ணல்ல தேவமங்க

பூமிக்கு வந்ததென்ன

F: கண்ணுன்னா கண்ணல்ல காந்தம் அம்மோய்

கதையொண்ணு சொன்னதென்ன

M: கை வளையோ நான் வளைக்க

நீ வருவாய் நான் ரசிக்க

F: கன்னத்தில் செந்தூர கோலம் இட

கையோடு கை கொண்டு தாளமிட

நீ ஓடிவா

M: மாலை கருக்கலில் சோலை கருங்குயில்

ஏன் பாடுதோ

F: ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததை

தான் தேடுதோ

M: கண்ணுக்குள்ளே வா வா

F: நெஞ்சுக்குள்ளே போ போ

என் ஜீவனே

M: மாலை கருக்கலில் சோலை கருங்குயில்

ஏன் பாடுதோ

F: கூ கூ

மியூசிக்

பாடலில் பிழை இருப்பின் Inbo ல்

தெரிவியுங்கள்.. dislike செய்யாதீர்கள்

F: இரவெல்லாம் பூ மாலை ஆகட்டுமா

மகராசன் தேகத்துல

M: மருதாணி நான் வந்து பூசட்டுமா

மஹரானி பாதத்தில

F: உன் மடிமேல் நான் மயங்க

நாள் விடிந்தால் கண் உறங்க

M: காவேரி ஆத்துக்கு கல்லில் அணை

கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அணை

நான் போடவா

F: மாலை கருக்கலில் சோலை கருங்குயில்

ஏன் பாடுதோ

M:ஓ ஹோ ஹோ ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததை

தான் தேடுதோ

F: கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

M: கண்ணுக்குள்ளே வா வா

நெஞ்சுக்குள்ளே போ போ

என் ஜீவனே

F: மாலை கருக்கலில் சோலை கருங்குயில்

ஏன் பாடுதோ

M: கூ கூ ஜோடி குயிலோன்னு பாடி பறந்ததை

தான் தேடுதோ

Malai Karukkalil par K. J. Yesudas/S. Janaki - Paroles et Couvertures