menu-iconlogo
huatong
huatong
avatar

Megam Karukkuthu

K. J. Yesudas/S. Janakihuatong
rosspanserhuatong
Paroles
Enregistrements
M:மேகம் கருக்குது மழை வர பார்க்குது

வீசி அடிக்குது காத்து

காத்து மழைக் காத்து

F:காத்து மழைக் காத்து

மேகம் கருக்குது மழை வர பார்க்குது

வீசி அடிக்குது காத்து

காத்து மழைக் காத்து

ஒயிலாக மயிலாடும் அலை போல மனம் பாடும்

மேகம் கருக்குது மழை வர பார்க்குது

வீசி அடிக்குது காத்து

காத்து மழைக் காத்து

... ....

M;தொட்டு தொட்டு பேசும் சிட்டு

துள்ளி துள்ளி ஓடுவதென்ன

F:தொட்டு தொட்டு பேசும் சிட்டு

துள்ளி துள்ளி ஓடுவதென்ன

தென்றல் பட்டு ஆடும் மொட்டு

அள்ளி வந்த வாசம் என்ன

ஏதோ நெஞ்சில் ஆசை வந்து

ஏதோ நெஞ்சில் ஆசை வந்து

M:ஏதோ நெஞ்சில் ஆசை வந்து

என்னென்னமோ ஆகிப் போச்சு

F:சேராமல் தீராது

வாடக் குளிரில் வாடுது மனசு

M:மேகம் கருக்குது மழை வர பார்க்குது

வீசி அடிக்குது காத்து

காத்து மழைக் காத்து

... ....

F:பூவுக்குள்ள

M;வாசம் வச்சான்

F:பாலுக்குள்ள

M:நெய்யை வச்சான்

F:பூவுக்குள்ள

M:வாசம் வச்சான்

F:பாலுக்குள்ள

M:நெய்யை வச்சான்

கண்ணுக்குள்ள என்ன வச்சான்

பொங்குதடி என் மனசு

F:கண்ணுக்குள்ள என்ன வச்சான்

பொங்குதடி என் மனசு

பார்த்த கண்ணு சொக்கி சொக்கி

பைத்தியம்தான் ஆகிப்போச்சு

நீ..

M:நீராடி நீ வாடி

ஆசை மயக்கம் போடுற வயசு

F:மேகம் கருக்குது மழை வர பார்க்குது

வீசி அடிக்குது காத்து

காத்து மழைக் காத்து

M:ஒயிலாக மயிலாடும் அலை போல மனம் பாடும்

மேகம் கருக்குது மழை வர பார்க்குது

வீசி அடிக்குது காத்து

F:காத்து மழைக் காத்து

M:காத்து மழைக் காத்து

Davantage de K. J. Yesudas/S. Janaki

Voir toutlogo