menu-iconlogo
huatong
huatong
avatar

Uyirile Enathu Uyirile HQ Tamil Lyrics Vettaiyaadu Vilaiyaadu

Kamal Haasan/Jyothika/Prakash Raj/Harris Jayarajhuatong
🌼🌼🌼pmohamed508🌼🌼🌼huatong
Paroles
Enregistrements
பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : உயிரிலே எனது உயிரிலே

ஒரு துளி தீயை உதறினாய்

உணர்விலே எனது உணர்விலே

அனுவென உடைந்து சிதறினாய்

ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய்

கானல் நீரோடு சேர்கிறாய்

கொடுத்ததாய் சொன்ன இதயத்தை

திருப்பி நான் வாங்க மாட்டேனே

பெண் : உயிரிலே எனது உயிரிலே

ஒரு துளி தீயை உதறினாய்

உணர்விலே எனது உணர்விலே

அனுவென உடைந்து சிதறினாய்

பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : அருகினில் உள்ள தூரமே......

அலை கடல் தீண்டும் வானமே........

நேசிக்க நெஞ்சம் ரெண்டு.........

போதாதா போதாதா...

நீ சொல்லு.....

நேசமும் ரெண்டாம் முறை.........

வாராதா கூடாதா...........

நீ சொல்லு.............

பெண் : இது நடந்திட கூடுமோ.........

இரு துருவங்கள் சேருமா.......

உச்சரித்து நீயும் விலக.........

தத்தளித்து நானும் மருக............

என்ன செய்வேனோ..........

ஆண் : உயிரிலே எனது உயிரிலே

ஒரு துளி தீயை உதறினாய்

பெண் : உணர்விலே எனது உணர்விலே

அனுவென உடைந்து சிதறினாய்

பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : ஏதோ ஒன்று என்னை தடுக்குதே.........

பெண் தானே நீ என்று முறைக்குதே.........

என்னுள்ளே.... காயங்கள்....

ஆறாமல் தீராமல் நின்றேனே.......

விசிறியாய் உன் கைகள்........

வந்தாலும் வாங்காமல் சென்றேனே................

ஆண் : வா வந்து என்னை சேர்ந்திடு........

என் தோள்களில் தேய்ந்திடு..............

சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்..........

வரும் திசை பார்த்து இருப்பேன்.................

நாட்கள் போனாலும்.................

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்..................

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்............

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்..................

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்............

ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய்...............

கானல் நீரோடு சேர்கிறாய்..........

கொடுத்ததாய் சொன்ன இதயத்தை.......

திருப்பி நான் வாங்க மாட்டேனே..............

Davantage de Kamal Haasan/Jyothika/Prakash Raj/Harris Jayaraj

Voir toutlogo