பாடகி : சௌமியா ராவ்
பாடகா்கள் : சோழர் சாய், பிராங்கோ
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
இதமா ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி
மடியில் படுப்பேன்....
ஆண் : தினமும் உன்ன உன்ன நினைச்சு
உடம்பு குச்சியா இளச்சேன்
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்
அதனால் பொளைச்சேன்
ஆண் : ஓ... ஓஹோ.... மேகம் மேகம்
தூரம் போகட்டும்
போகும் போதே
தூறல் போடட்டும்
ஆண் : மேகம் மேகம்
தூரம் போகட்டும்
போகும் போதே
தூறல் போடும்
ஆண் : நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
இதமா ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி
மடியில் படுப்பேன்
ஆண் : தினமும் உன்ன உன்ன நினைச்சு
உடம்பு குச்சியா இளச்சேன்
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்
அதனால் பொளைச்சேன்
பாடகி : சௌமியா ராவ்
பாடகா்கள் : சோழர் சாய், பிராங்கோ
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : மழையே மழையே..........
என்மேலே வந்து... விழவா விழவா.........
வெயிலே வெயிலே............
உன் வேர்வை வலையை... நிறுத்திடவா..........
ஆண் : பனியே பனியே..........
என் பாயில் கொஞ்சம்.. படுவா படுவா..............
இதழோரம்... சிரிப்பு பிறக்கிறதே...........
ஆஹா,....... புதுசாக.... எதையோ நினைச்சேன்....
பெண் : நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே...
இதமா ஒத்தடம் கொடுப்பேன்...
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி...
மடியில் படுப்பேன்...
பெண் : தினமும் உன்ன உன்ன நினைச்சு....
உடம்பு குச்சியா இளச்சேன்...
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்....
அதனால் பொளைச்சேன்....
பாடகி : சௌமியா ராவ்
பாடகா்கள் : சோழர் சாய், பிராங்கோ
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : ஹாவ்வா...... .....
சகியே சகியே.......
சல்லாபத் தோின்.. மணியே மணியே.........
ஆண் : ரதியே ரதியே......
உன் நாவில் நானும்.. நுழைத்திடவா......
கனியே கனியே..........
என் நாவில் உந்தன்.. ருசியே ருசியே.........
விரலோடு... விரல்கள் நெருங்கிடவே.........
நகத்தோடு... நடனம் தொடங்கும்....
ஆண் : நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே...
இதமா ஒத்தடம் கொடுப்பேன்....
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி....
மடியில் படுப்பேன்...
ஆண் : தினமும் உன்ன உன்ன நினைச்சு...
உடம்பு குச்சியா இளச்சேன்....
கனவில் எட்டி எட்டி பார்த்தேன்...
அதனால் பொளைச்சேன்....
பெண் : ஓ...... ஓஹோ.....
மேகம் மேகம்
தூரம் போகட்டும்
போகும் போதே
தூறல் போடட்டும்
பெண் : மேகம் மேகம்
தூரம் போகட்டும்
போகும் போதே
தூறல் போடட்டும்
பாடகி : சௌமியா ராவ்
பாடகா்கள் : சோழர் சாய், பிராங்கோ
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்