கமல்: என்ன பாட்டு பாடோனும்
சரளா: தஞ்சாவூர் தண்ணிக்கிட்ட ஆத்தங்கரையில
பாகவதரெல்லாம் பாடுவாங்கள்ளோ
அந்த பாட்ட பாடுங்க மாமா
கமல்: தண்ணிக்கிட்ட பாகவதரா
பச்
திருவையாத்த சொல்றியா நீ
சரளா: ஆ அக்கான் அதேன்
கமல்: கெட்டுது போ
கமல்: ததரே நாந
சரளா: ஹா ஹா
கமல்: தாஹ நாஆஆ
சரளா: அப்படி போடுங்கோ
மாமா ஏன் பாட்ட நிறுத்தி புட்டிங்கோ
உங்க சங்கீதத்துல தொபுக்கடீர்னு குதிச்சி
நீச்சலடிக்கலாம்னு வந்த என்ன
ஏமாத்திப்போடாதிங்கோ மாமா
பாடுங்கோ மாமா பாடுங்கோ
கமல்: நாஆஆஆ நனனஅஅஆ
தானஅஅநஅஅ தாஆஆஅஅஅ
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
கமல்: மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
ஆஹா வந்துருச்சி ஆசையில் ஓடி வந்தேன்
ஆஹா வந்துருச்சி ஆசையில் ஓடி வந்தேன்
வாடி என் கப்பக்கெழங்கே
சரளா: கப்பக்கிழங்கா
கமல்: மாருகோ மாருகோ
மாருகோ மாருகோ
மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ
ஜோருகோ ஜோருகோ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
சரளா: நேத்து ராத்திரி தூக்கம் போச்சி
இஞ்சி
இடுப்பழகா ஹோய்.
கமல: ஹிஹாஹதச்சீய்
மஞ்ச
செவப்பழகா ஹோய்
கமல்: எம்மா
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
இளமை இதோ இதோ ஹோய்
சரளா: எம்மாஆஆ
கமல்: இனிமை இதோ இதோ ஹோய்
சரளா: மாமா
நெலா காயுதே
கமல்: நேரம் நல்ல நேரம்
சரளா: நெஞ்சில் பாயுதே
கமல்: காமன் விடும் பானம்
சரளா: மாருகோ மாருகோ மாருகயி
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
கமல்: ஆஹா வந்துருச்சி
ஷ்ஷ்ஷ் ஆசையில் ஓடிவந்தேன்
வாடி என் கப்பக்கெழங்கே
கமல்: மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
கமல்: என்னடி மீனாட்சி சொன்னது என்னாட்சி
தண்ணி
கருத்துறுச்சி ஹோய்
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
தவளச்சத்தம் கேட்டிருச்சி ஹோய்
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
சராளா: போட்டு வச்ச காதல் தி்ட்டம் ஓகே கண்மணி
ராஜா
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
கைய வச்சா ஹோய்
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
ராங்கா போனதில்லே ஹோய்
இந்த பாடலை பதிவேற்றம் செய்வது உங்கள் சாந்தகுமார்
ரம்பம்பம்
கமல்: ஹா ஹா ஆரம்பம்பம்
சரளா: ஹே ஹே பம்பம்பம்
கமல்: யாக்கூஉ பேரின்பம்பம் ஏ ஏ
சரளா: பொன்மேனி உருகுதே ஓஓ ஆஆஆஆ
கமல்: ரிக்க ரிக ரிக்க ரிக
ரிக ரிக ரிக ரிக ரிக ரிக
சரளா: நிச ரிப தா
கமல்: ம தா நிசநி
சரளா: நிச ரிப மத நிச
கமல்: மகம ரிகச நிரிச
இருவரும்: மத நிரி சநி பநி பம கமரிச
சரளா: மாருகோ மாருகோ மாருகயி
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
கமல்: ஆஹா வந்துருச்சி ஆசையில் ஓடி வந்தேன்
ஆஹா வந்துருச்சி ஆசையில் ஓடி வந்தேன்
வாடி என் கப்பக்கெழங்கே
மாருகோ மாருகோ மாருகயி
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி