menu-iconlogo
logo

Oliyelea (Short Ver.)

logo
Paroles
பெண் :சின்ன மனசுக்கு

விளங்கவில்லையே

நடப்பது என்னென்ன

என்ன எண்ணியும்

புாியவில்லையே

நடந்தது என்னென்ன

ஆண் :கோவில் மணிய..

யாரு அடிக்கிறா

தூங்கா விளக்க

யாரு ஏத்துறா

ஒரு போதும்

அணையாம

நின்று ஒளிரனும்...

பெண் :ஒளியிலே

தொிவது

நீ இல்லையா

நீ இல்லையா

நீ இல்லையா

ஆண் :புத்தம் புதியதோா்

பொண்ணு

சிலை ஒன்னு

குளிக்குது மஞ்சளிலே

பூவ போல ஓா்

சின்ன மேனியும்

கலந்தது பூவுக்குள்ளே

பெண் :அறியா வயசு

கேள்வி எழுப்புது

நடந்தா தொியும்

எழுதி வச்சது

எழுதியத

படிச்சாலும்

எதுவும் புாியல

பெண் :ஒளியிலே

தொிவது

தேவதையா

உயிாிலே

கலந்தது

நீ இல்லையா

இது நெசமா

நெசமில்லையா

நினைவுக்கு தொியலையா

கனவிலே நடக்குதா

கண்களும்

காண்கிறதா

காண்கிறதா..

ஆண் : ஒளியிலே

தொிவது

தேவதையா

தேவதையா

தேவதையா

Oliyelea (Short Ver.) par Karthik/Bhavatharini - Paroles et Couvertures