menu-iconlogo
logo

THENDRAL VANDHU ENNAI THODUM

logo
Paroles
MOVIE: THENDRALE ENNAI THODU

SINGERS: K J YESUDAS, S JANAKI

BROUGHT TO YOU BY

ஆ:தென்றல் வந்து என்னை தொடும்,

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்,

பகலே போய் விடு, இரவே பாய் கொடு

நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு

பெ:தென்றல் வந்து என்னை தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

SIMPLY SEARCH RaagaDeepam

ஆ:தூறல் போடும் இந்நேரம்

தோளில் சாய்ந்தால் போதும்

பெ:சாரல் பாடும் சங்கீதம்

கால்கள் தாளம் போடும்

ஆ:தெரிந்த பிறகு திரைகள் எதற்க்கு

பெ: நனைந்த பிறகு நாணம் எதற்க்கு

ஆ:மார்பில் சாயும் போது…

பெ:தென்றல் வந்து என்னை தொடும்,

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்,

பகலே போய் விடு, இரவே பாய் கொடு,

நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு...

ஆ:தென்றல் வந்து என்னை தொடும்,

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

MUSIC

பெ:தேகமெங்கும் மின்சாரம்

பாய்ந்ததேனோ அன்பே

ஆ:மோகம் வந்து என் மார்பில்

வீழ்ந்ததேனோ கண்ணே

பெ:மலர்ந்த கொடியோ, மயங்கி கிடக்கும்

ஆ:இதழின் ரசங்கள், எனக்கு பிடிக்கும்

பெ:சாரம் ஊரும் நேரம்...

ஆ:தென்றல் வந்து என்னை தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு, இரவே பாய் கொடு

நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு.

பெ:தென்றல் வந்து என்னை தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்...

THENDRAL VANDHU ENNAI THODUM par KJ. YESUDAS - Paroles et Couvertures