menu-iconlogo
logo

Vaya Vaya Poya Poya

logo
avatar
Krishnalogo
꧁ঔৣ☬ஜெயசித்ரா♛༻꧂logo
Chanter dans l’Appli
Paroles
S1: அஸ்கா லஸ்கா புஸ்கா

வாயா வாய்யா

போயா போயா

வாயா வாய்யா

போயா போயா

பூலோகமா

குழு ஹொய்யா

S1: மேலோகமா

குழு: ஹொய்யா

S1: ஆகாயமா

குழு: ஹொய்யா

S1: பாதாளமா

குழு: ஹொய்யா

S1: அம்மாடி ஆத்தாடியோ

வேட்டி வரிஞ்சு கட்டு

பாட்ட பொளந்து கட்டு

வேட்டி வரிஞ்சு கட்டு

ஐ பாட்ட பொளந்து கட்டு

S2:வாயா வாய்யா

போயா போயா

வாயா வாய்யா

வாய்யா வாய்யா

S1: முருங்க மரம்

கிடைக்காமே

நான் இங்கே வந்தேன்

உறங்க இடம்

கிடைச்சாச்சு

ஏய் மச்சான் மச்சான்

S2:படுக்கத் துணை

கிடைக்காமே

நான் இங்கே வந்தேன்

பல பேர் அறிமுகமாச்சு

ஏய் மச்சான் மச்சான்

S1: உல்லாசம் உண்டாச்சு

சந்தோசம் வந்தாச்சு

எல்லாரும் என்னோட

அண்ணாச்சி தான்

S2: ஹஹா

S1: ஊரு உறங்குறப்போ

S1: அய் நாம மட்டும்

முழிச்சிருப்போம்

யாரு கேக்குறது

நம்ம பாக்குறது

ஓயாத பேயாட்டம் தான்

வேட்டி வரிஞ்சு கட்டு

அட பாட்ட பொளந்து கட்டு

வாய்யா வாய்யா

போயா போயா

வாய்யா வாய்யா யோ....

S2:வாழும் வரையில தாண்டா

வீண் ஜாதி சண்ட

செத்தா பிரிவுகள் ஏது

ஏய் மச்சான் மச்சான்

S1: பேசும் வரையில தாண்டா

வீண் பாஷச் சண்ட

நமக்கு அது கிடையாது

ஹோய் மச்சான் மச்சான்

S2: நாடேது வீடேது

நாம் வாழக் கூடேது

நாம் போகும் ஊரெல்லாம்

நம் ஊரு தான்

சொந்தம் நமக்கெதுக்கு

S1:அஸ்கு தஸ்கா புஸ்கு புஸ்கு

S2:சொத்து சுகம் நமக்கெதுக்கு

S1:ஐயோ அஆ அஆ

S2:போனா போன இடம்

வந்தா வந்த இடம்

இந்நாளும் எந்நாளும் தான்

வேட்டி வரிஞ்சு கட்டு

பாட்ட பொளந்து கட்டு

வாய்யா வாய்யா

போயா போயா

வாய்யா வாய்யா

போயா போயா

பூலோகமா

குழு: ஹொய்யா

S2:மேலோகமா

குழு: ஹொய்யா

S2:ஆகாயமா

குழு: ஹொய்யா

S2:பாதாளமா

குழு: ஹொய்யா

S2: அம்மாடி ஆத்தாடியோ

S1&2: வேட்டி வரிஞ்சு கட்டு

ஐ பாட்ட பொளந்து கட்டு