காபூல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும்
ரோஜா பூ போன்ற உன் தேகத்தை பிடிக்கும்
ரேஸ்காரை போன்ற உன் வேகத்தை பிடிக்கும்
தந்தம் போல் இருக்கும்
உன் தோலை பிடிக்கும்
தங்கம் போல் மின்னிடும்
உன் மார்பை பிடிக்கும்
உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்
உனNனொட வார்த்தைகள் எல்லாமே பிடிக்கும்
பிடிக்கும் உன்னைப் பிடிக்கும்
அழகா உன்னைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலவே பிடிக்கும்
ரொம்ப பிடிக்கும்