காற்றே காற்றே நில்லு
நெஞ்சின் வலியை சொல்லு
கனவினில் வருபவன் யாரோ
மயக்கங்கள் தருபவன் யாரோ
காற்றே காற்றே நில்லு
நெஞ்சின் வலியை சொல்லு
கனவினில் வருபவன் யாரோ
மயக்கங்கள் தருபவன் யாரோ
நெஞ்சிலே என் நெஞ்சிலே
ஒரு மின்னலாய் வந்து பாய்கிறாய்
கண்ணிலே என் கனவினிலே
ஒரு மாயமாய் வந்து போகிறாய்
காற்றே காற்றே நில்லு
நெஞ்சின் வலியை சொல்லு
கனவினில் வருபவன் யாரோ
மயக்கங்கள் தருபவன் யாரோ
மனதிலே என் மனதிலே
உன் நிழல் வந்து ஆடுதே
இத்தாழிகளில் உன் புன்னகை
கண்களே கொள்ளை போகுதே
உன்னிடம் ஏன் இந்த தயக்கம்
இதை முதலில் பார்த்ததே இல்லை
என்னிடம் கேட்கும் பொழுது
என் வார்த்தையில் விடையே இல்லை
சிந்தனை சுவாசத்தை
பறித்து சென்றது ஏன் அன்பே
செயல் திறன் கைகளை
பிரித்து சென்றது ஏன் அன்பே
காற்றே காற்றே நில்லு
நெஞ்சின் வலியை சொல்லு
கனவினில் வருபவன் யாரோ
மயக்கங்கள் தருபவன் யாரோ
விந்தையோ உன் விந்தையோ
என் மனம் கொள்ளை போனதே
மௌனத்தில் ஒரு வெட்கத்தில்
நாணமே கொள்ளை போனதே
இதயத்தில் ஏன் இந்த தாகம்
என் தோற்றத்தில் ஏன் இந்த மாற்றம்
வானத்தை தாண்டும் உன் வேகம்
என் மனதினில் ஏன் இந்த தயக்கம்
ஒரே முறை உன்னைத்தான்
பார்க்கத்தானே ஏங்குகிறேன்
என் அன்பே உன்னைத்தான்
கனவில் நினைத்தே புலம்புகிறேன்
காற்றே காற்றே நில்லு
நெஞ்சின் வலியை சொல்லு
கனவினில் வருபவன் யாரோ
மயக்கங்கள் தருபவன் யாரோ
நெஞ்சிலே என் நெஞ்சிலே
ஒரு மின்னலாய் வந்து பாய்கிறாய்
கண்ணிலே என் கனவினிலே
ஒரு மாயமாய் வந்து போகிறாய்
காற்றே காற்றே நில்லு
நெஞ்சின் வலியை சொல்லு
கனவினில் வருபவன் யாரோ
மயக்கங்கள் தருபவன் யாரோ