menu-iconlogo
logo

Pandiyanin Rajiyathil

logo
Paroles
ஆண் : பாண்டியனின்

ராஜ்ஜியத்தில் உய்யலாலா

வேண்டி நின்ற பைங்கிளிக்கு

உய்யலாலா

கையில் தந்தேன்

கல்யாணமாலை

மையல் கொண்டேன்

நான் இந்த வேளை

பெண் : பாண்டியனின்

ராஜ்ஜியத்தில் உய்யலாலா

வேண்டி நின்ற பைங்கிளிக்கு

உய்யலாலா

கையில் தந்தாய்

கல்யாணமாலை

மையல் கொண்டேன்

நான் இந்த வேளை

ஆண் : பாண்டியனின்

ராஜ்ஜியத்தில் உய்யலாலா

பெண் : பாண்டியனின்

ராஜ்ஜியத்தில் உய்யலாலா

ஆண் : நீ சிரிக்க

நான் அணைக்க

பூ மணக்க

தேன் கொடுக்க

பெண் : தேன் கொடுத்து

நீ எடுக்க நாள் முழுதும்

நான் மயங்க

ஆண் : பார் கடல் போலே தான் நீயிருக்க

பாய்மரக் கலம் போலே நான் மிதக்க

பெண் : ராத்திரி தூங்காமல்

நான் தவிக்க

ராஜனின் லீலைகள் நோய் தணிக்க

ஆண் : வெட்கம் தீர

நான் உன்னைச் சேர

தொட்டு விளையாட

ஆனந்தம் கூடாதோ ஓஹோ

பெண் : பாண்டியனின்

ராஜ்ஜியத்தில் உய்யலாலா

வேண்டி நின்ற பைங்கிளிக்கு

உய்யலாலா

ஆண் : கையில் தந்தேன்

கல்யாணமாலை

மையல் கொண்டேன் நான் இந்த வேளை

பெண் : பாண்டியனின்

ராஜ்ஜியத்தில் உய்யலாலா

ஆண் : பாண்டியனின்

ராஜ்ஜியத்தில் உய்யலாலா

பெண் : மன்னவனுக்கும் மன்னவனே

என் மனதின் நாயகனே

ஆண் : என்னழகு கண்ணின் மணி

உன்னழகு பொன்னின் மணி

பெண் : வான் மழை மேகங்கள்

நீர்த் தெளிக்க

வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க

ஆண் : வாலிப ராகங்கள்

நான் படிக்க

நூலிடை தாளாமல் நீ துடிக்க

பெண் : சின்னப் பூவை

தேன் வெண்ணிலாவை

தொட்டு விளையாட

ஆனந்தம் கூடாதோ

ஆண் : பாண்டியனின்

ராஜ்ஜியத்தில் உய்யலாலா

வேண்டி நின்ற பைங்கிளிக்கு

உய்யலாலா

கையில் தந்தேன்

கல்யாணமாலை

மையல் கொண்டேன்

நான் இந்த வேளை

பெண் : பாண்டியனின்

ராஜ்ஜியத்தில் உய்யலாலா

வேண்டி நின்ற பைங்கிளிக்கு

உய்யலாலா

கையில் தந்தாய்

கல்யாணமாலை

மையல் கொண்டேன்

நான் இந்த வேளை

ஆண் : பாண்டியனின்

ராஜ்ஜியத்தில் உய்யலாலா

பெண் : பாண்டியனின்

ராஜ்ஜியத்தில் உய்யலாலா