menu-iconlogo
logo

Sandhana Marbilae

logo
Paroles

சந்தன மார்பிலே Sandhana maarbilae

குங்குமம் சேர்ந்ததே Kungumam serndhathae

குழு : ஓ மதி ஓ மதி O madhi o madhi

பெண் : மங்கள நேரமே Mangala neramae

இங்கொரு யாகமே Ingoru yaagamae

குழு : ஓ மதி ஓ மதி O madhi o madhi

பெ: நாதங்கள் சாட்சி Naadhangal saatchi

வேதங்கள் சாட்சி .ஓ Vedhangal saatchi oh

ஆண்: சந்தன மார்பிலே Sandhana maarbilae

குங்குமம் சேர்ந்ததே Kungumam serndhathae

குழு : ஓ மதி ஓ மதி O madhi o madhi

ஆண் : மங்கள நேரமே Mangala neramae

இங்கொரு யாகமே Ingoru yaagamae

குழு : ஓ மதி ஓ மதி O madhi o madhi

குழு : ஆஆ…..ஆஆ….ஆஆ…ஆஆ..

ஆ: பல உலகம் போகும் Pala ulagam pogum

யாத்திரை yaathirai

நில உலகில் Nila ulagil

நேர்ந்ததே nerndhaadhae

பெ: கனவுலகில் Kanavulagil

விழுந்த ஓர் திரை vizhundha or Therai

நினைவுலகில் Ninai ulagil

விலகுதேே vilaguthae

ஆண் : வேள்வி வேள்வி Velvi velvi

காம தேவனே kaamadhevanae

தோல்வி தோல்வி Tholvi tholvi

காதல் போரிலே kaadhal porilae

வேள்வி வேள்வி Velvi velvi

காம தேவனே kaamadhevanae

தோல்வி தோல்வி Tholvi tholvi

காதல் போரிலே kaadhal porilae

பெ: நாதங்கள் சாட்சி Naadhangal saatchi

வேதங்கள் சாட்சி .ஓ Vedhangal saatchi oh

ஆண்: சந்தன மார்பிலே Sandhana maarbilae

குங்குமம் சேர்ந்ததே Kungumam serndhathae

குழு : ஓ மதி ஓ மதி O madhi o madhi

பெண் : மங்கள நேரமே Mangala neramae

இங்கொரு யாகமே Ingoru yaagamae

குழு : ஓ மதி ஓ மதி O madhi o madhi

Where words fail, music speaks

After silence, that which comes nearest

to e pressing the ine pressible is music

Music produces a kind of pleasure

which human nature cannot do without

Track arranged &

பெண் : அலையலையாய் Alaiyalaiyaai

காதல் சங் கொலி kaadhal san goli

நடு இரவில் Nadu iravil

முழங்குதே muzhangudhae

ஆண் : மணி மணியாய் Mani maniyaai

நாத கிங்கினி naadha kinkini

புது கவிதை Pudhukkavidhai

பொழியுதே pozhiyudhae

பெண் : வேதம் வேதம் Vedham vedham

காதல் வேதமே Kaadhal vedhamae

ஓது ஓது Odhu odhu

காம தேவனே kaamadhevanae

வேதம் வேதம் Vedham vedham

காதல் வேதமே Kaadhal vedhamae

ஓது ஓது Odhu odhu

காம தேவனே kaamadhevanae

ஆ:நாதங்கள் சாட்சி Naadhangal saatchi

வேதங்கள் சாட்சி ஓ Vedhangal saatchi oh

பெ: சந்தன மார்பிலே Sandhana maarbilae

குங்குமம் சேர்ந்ததே Kungumam serndhathae

குழு : ஓ மதி ஓ மதி O madhi o madhi

ஆண் : மங்கள நேரமே Mangala neramae

இங்கொரு யாகமே Ingoru yaagamae

குழு : ஓ மதி ஓ மதி O madhi o madhi

பெ: நாதங்கள் சாட்சி Naadhangal saatchi

வேதங்கள் சாட்சி ஓ Vedhangal saatchi oh

ஆ: சந்தன மார்பிலே Sandhana maarbilae

குங்குமம் சேர்ந்ததே Kungumam serndhathae

குழு : ஓ மதி ஓ மதி O madhi o madhi

பெண் : மங்கள நேரமே Mangala neramae

இங்கொரு யாகமே Ingoru yaagamae