menu-iconlogo
logo

Thoothuvalai Ilai Arachi

logo
Paroles
பெ: தூதுவளை இலை அரைச்சி

தொண்டையில தான் நனைச்சி

மாமென் கிட்ட பேச போறேன்

மணிக்கணக்கா

படம்: தாய் மனசு

பாடியவர்கள்: மனோ, எஸ். ஜானகி

இசை: தேவா

பெ: தூதுவளை இலை அரைச்சி

தொண்டையில தான் நனைச்சி

மாமென் கிட்ட பேச போறேன்

மணிக்கணக்கா

தூண்டாமணி விளக்கை

தூண்டி விட்டு எரியவச்சி

ஒன் முகத்தை பார்க்க போறேன்

நாள் கணக்கா

அந்த இந்திரன் சந்திரனும்

மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்

அந்த ரம்பையும் ஊர்வசியும்

மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்

நான் காத்தாகி ஊத்தாகி

மாமனேத் தழுவிக் கட்டிக்கணும்

ஆ: தூதுவளை இலை அரைச்சி

தொண்டையில தான் நனைச்சி

நானும் கூட பேச போறேன்

மணிக்கணக்கா

தூண்டாமணி விளக்கை

தூண்டி விட்டு எரியவச்சி

ஒன் முகத்தை பார்க்க போறேன்

நாள் கணக்கா...

விலைக்கு வாங்கப்பட்ட

இந்த இனிய பாடலை

இப்பாடலை பதிவிறக்குவதும்,

மீள்பதிவேற்றம் செய்வதும்

கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!

பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!

ஆ: நாள் தோறும் காத்திருந்தேன்

நானே தவமிருந்தேன்

ஒனக்காக தான்

கண்ணே ஒனக்காக தான்

பெ: நான் கூட மனசுக்குள்ள

ஆசை வளத்துகிட்டேன்

ஒன்னை பார்த்துத்தான்

மாமா ஒன்னை பார்த்துத்தான்

ஆ: அட முத்துன கிறுக்கு

மொத்தமும் தெளிய மொறையிடலாமோ

பெ: சுத்துற கண்ணுல

சிக்குன என்னை சிறையிடலாமோ

ஆ: எத்தனை நாள் இப்படி நான் ஏங்குறது

பெ: பொட்டு வைச்சு

பூ முடிக்கும் நாளிருக்கு (ஆ: ஓ..ஓ..ஓ..)

தூதுவளை இலை அரைச்சி

தொண்டையில தான் நனைச்சி

மாமென் கிட்ட பேச போறேன்

மணிக்கணக்கா

ஆ: தூண்டாமணி விளக்கை

தூண்டி விட்டு எரியவச்சி

ஒன் முகத்தை பார்க்க போறேன்

நாள் கணக்கா

விலைக்கு வாங்கப்பட்ட

இந்த இனிய பாடலை

பாடலை பாடி சேமித்த பின் வழங்குவது,

பாடல் பல நண்பர்களை சென்றடைய உதவும்.

யான் பெற்ற இன்பம், பெறுக

இவ்வையகம்! நன்றி!

ஆ: ஊர் தூங்கும் வேளையிலும்

நான் தூங்க போனதில்லை

ஒன்னால தான்

கண்ணே ஒன்னால தான்

பெ: யார் பேச்சு கேட்டாலும்

என் காதில் கேட்பதெல்லாம்

ஒன் பேரு தான்

நித்தம் ஒன் பேரு தான்

ஆ: ஏய் இத்தனை நெனப்பு என் மேலே இருந்தும்

எட்டி போகலாமோ..ஓ..

பெ: கட்டுப்பாடிருந்தும்

கட்டிக்கும் முன்னே

ஒட்டிகொள்ளலாமோ..

ஆ: முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும்

பெ: சத்தமிட்டால் உன் நிலமை

என்னாகும் (சிரிப்பு) (ஆ: அஹ் ஹூம்..)

தூதுவளை இலை அரைச்சி

தொண்டையில தான் நனைச்சி

மாமென் கிட்ட பேச போறேன்

மணிக்கணக்கா

ஆ: தூண்டாமணி விளக்கை

தூண்டி விட்டு எரியவச்சி

ஒன் முகத்தை பார்க்க போறேன்

நாள் கணக்கா

பெ: அந்த இந்திரன் சந்திரனும்

மாமென் வந்தா எந்திரிச்சே நிக்கணும்

ஆ: அந்த ரம்பையும் ஊர்வசியும்

மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்

பெ: நான் காத்தாகி ஊத்தாகி

மாமனேத் தழுவிக் கட்டிக்கணும்

ஆ: தூதுவளை இலை அரைச்சி

தொண்டையில தான் நனைச்சி

நானும் கூட பேச போறேன்

மணிக்கணக்கா..

பெ: ஆஹ்.. தூண்டாமணி விளக்கை

தூண்டி விட்டு எரியவச்சி

ஒன் முகத்தை பார்க்க போறேன்

நாள் கணக்கா

Thoothuvalai Ilai Arachi par Mano/S Janaki - Paroles et Couvertures