menu-iconlogo
logo

Andhiyille Vaanam

logo
Paroles
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

படம்:சின்னவர்

பாடல்:அந்தியில வானம்

இசை:ராகதேவன்இளையராஜா

பாடலாசிரியர்:கங்கை அமரன்

ஆண்குரல்:மனோ

பெண்குரல்:சுவர்ணலதா

ஆண்:அந்தியில வானம்...

தந்தனத்தோம் போடும்...

அலையோட சிந்து படிக்கும்...

( இசை )

பெண்:சந்திரரே வாரும்...

சுந்தரிய பாரும்...

சதிராட்டம் சொல்லி கொடுக்கும்...

( இசை )

ஆண்:கூடும் காவேரி...

இவ தான் என் காதலி...

குளிர் காய தேடித் தேடி...

கொஞ்ச துடிக்கும்...ஹோய்...

பெண்:அந்தியில வானம்...

தந்தனத்தோம் போடும்...

அலையோட சிந்து படிக்கும்...

( இசை )

ஆண்:சந்திரரே வாரும்...

சுந்தரிய பாரும்...

சதிராட்டம் சொல்லி கொடுக்கும்...

பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

பெண்:கட்டுமர தோனி போல...

கட்டழகன் உங்க மேலே...

சாய்ஞ்சா சந்தோஷம் உண்டல்லோ..ஓ..ஹோ...

பட்டு உடுத்த தேவையில்லை...

முத்துமணி ஆசையில்லை...

பாசம் நெஞ்சோடு வந்தல்லோ..ஓ..ஹோ...

ஆண்:பாலூட்டும் சங்கு...

அது தேனூட்டும் இங்கு...

பாலாறும் தேனாறும்...

தாலாட்டும் பொழுது...

பாய் மேலே நீ போடு...

தூங்காத விருந்து...

பெண்:நாணம் உண்டல்லோ...

அதை நானும் கண்டல்லோ...

இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ..ஹோ

ஆண்:அந்தியில வானம்...

தந்தனத்தோம் போடும்...

அலையோட சிந்து படிக்கும்...

( இசை )

பெண்:சந்திரரே வாரும்...

சுந்தரிய பாரும்...

சதிராட்டம் சொல்லி கொடுக்கும்...

பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

ஆண்:வெள்ளியல தாளம் தட்ட..

சொல்லி ஒரு மேளம் கொட்ட...

வேளை வந்தாச்சு கண்ணம்மா..அ..ஹா

மல்லிகைப்பூ மாலைக் கட்ட...

மாரியிட வேலைக்கிட்ட...

மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா..அ.ஹ்.ஹா

பெண்:கடலோரம் காத்து...

ஒரு கவிப்பாடும் பாத்து...

காணாம நூலானேன்...

ஆளான நான் தான்...

தோளோடு நான் சேர...

கூறாதோ தேன் தான்...

ஆண்:தேகம் இரண்டல்லோ..ஒ...

இரு ஜீவன் ஒன்றல்லோ...

இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று...

கூடும் இன்றல்லோ..ஒ.ஹோ

பெண்:அந்தியில வானம்...

தந்தனத்தோம் போடும்...

அலையோட சிந்து படிக்கும்...

( இசை )

ஆண்:சந்திரரே வாரும்...

சுந்தரிய பாரும்...

சதிராட்டம் சொல்லி கொடுக்கும்...

( இசை )

பெண்:கூடும் காவேரி...

இவ தான் உன் காதலி...

குளிர் காய தேடித் தேடி...

கொஞ்ச துடிக்கும்...ஹோ

ஆண்:அந்தியில வானம்..

பெண்:ஹா..

ஆண்:தந்தனத்தோம் போடும்

பெண்:ஆ..ஹா...

ஆண்:அலையோட சிந்து படிக்கும்...

( இசை )

பெண்:சந்திரரே வாரும்...

ஆண்:ஹேய்..

பெண்:சுந்தரிய பாரும்...

ஆண்:ஆ..ஹா

பெண்:சதிராட்டம் சொல்லி கொடுக்கும்...