menu-iconlogo
logo

Andhiyille Vaanam (Short Ver.)

logo
Paroles
பெண் : கட்டுமரத் தோணி போல

கட்டழகன் உங்க மேல

சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ ஓஒ…..ஓஒ……

பெண் : பட்டுடுத்த தேவையில்ல

முத்துமணி ஆசை இல்ல

பாசம் நெஞ்சோடு வந்தல்லோ ஓஒ…..ஓஒ……

ஆண் : பாலூட்டும் சங்கு

அது தேனூட்டும் இங்கு

பாலாறும் தேனாறும்

தாலாட்டும் பொழுது

பாய் மேல நீ போடு

தூங்காத விருந்து

பெண் : நாளும் உண்டல்லோ

அத நானும் கண்டல்லோ

இது நானும் நீயும்

பாடும் பாட்டல்லோ ஹோ

ஆண் : அந்தியில வானம்

தந்தனத்தோம் போடும்

அலையோட சிந்து படிக்கும்….

பெண் : சந்திரரே வாரும்

சுந்தரியைப் பாரும்

சதிராட்டம் சொல்லி கொடுக்கும்