menu-iconlogo
huatong
huatong
meera-pudhu-rootulathaan-cover-image

Pudhu Rootulathaan

Meerahuatong
samct3333huatong
Paroles
Enregistrements

ஹொய்யா... ஹொய்யர ஹொய்யா ஹொய்யா

ஹொய்யா... ஹொய்யர ஹொய்யா ஹொய்யா

ஹொய்யா... ஹொய்யர ஹொய்யா ஹொய்யா

ஹொய்யா... ஹொய்யர ஹொய்யா ஹொய்யா

ஹொய்யா... ஹொய்யர ஹொய்யா ஹொய்யா

ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா

நல்ல ரோட்டுலதான்

நின்றாடும் வெள்ளி நிலவு...

ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

இந்த ராத்திரியில்

ஹொய்யா

ஒரு யாத்திரையில் பூவோடு

காத்தும் வருது...

ஹொய்யா ஹொய்யா

நிலவெங்கே சென்றாலும்

நிழல் பின்னால் வராதா?

நீ வேண்டாமென்றாலும் அது

வட்டமிடாதா? ஹோய்...

ஹொய்யா

புது ரூட்டுலதான்

ஹொய்யா

நல்ல ரோட்டுலதான்

நின்றாடும் வெள்ளி நிலவு...

ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

இந்த ராத்திரியில்

ஹொய்யா

ஒரு யாத்திரையில் பூவோடு

காத்தும் வருது...

ஹொய்யா ஹொய்யா

பூத்திருக்கும் வைரமணித் தாரகைகள் தான் ..

ஹொய்யா

ராத்திரியில் பார்த்ததுண்டோ?

ஹொய்யா ஹொய்யா..

காத்திருக்கும் ராக்குருவி கண்ணுறங்காமல்

ஹொய்யா

பாட்டிசைக்க கேட்டதுமுண்டோ?

ஹொய்யா ஹொய்யா...

நீ வாழ்ந்து,வளர்ந்த இடம் வேறு

நேரங்கள் உனக்கு இதற்கேது?

நீ இன்று நடக்கும் தடம் வேறு

நானன்றி உனக்கு துணை யாரு?

நீ தடுத்தாலும்

ஹொய்யா

கால் கடுத்தாலும்

ஹொய்யா

நாள் முழுக்க நான் வருவேன் மானே!.. ஹோய்

ஹொய்யா

புது ரூட்டுலதான்

ஹொய்யா

நல்ல ரோட்டுலதான்

நின்றாடும் வெள்ளி நிலவு...

குழு : ஹொய்யா ஹொய்யா

ஓ மண்குடிசை வாசலிலே...

சந்திரந்தான் விடிவிளக்கு...

என் மடிதான் பஞ்சு மெத்த..

கண்மணியே நீ உறங்கு.....

வானம் வரும் மேகம் வரும் கூட உன்னோடு

ஹொய்யா

நானும் வந்தால் என்னடியம்மா?

ஹொய்யா ஹொய்யா

தென்மதுரை சேரும்வரை ஆண் துணையாக

ஹொய்யா

ஏழை என்னை ஏற்றுக்கொள்ளமா?

ஹொய்யா ஹொய்யா

ஓடாதே கிளியே தனியாக

ஏதேனும் நடக்கும் தவறாக

ஊர் கெட்டு கிடக்கு பொதுவாக

ஒன்றாக நடப்போம் மெதுவாக

காலடி நோக

ஹொய்யா

நாலடி போக

குழு : ஹொய்யா

பாதையிலே பூவிரிப்பேன் மானே ஹோய்

ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா

நல்ல ரோட்டுலதான்

நின்றாடும் வெள்ளி நிலவு...

ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

இந்த ராத்திரியில்

குழு : ஹொய்யா

ஒரு யாத்திரையில்

பூவோடு காத்தும் வருது...

ஹொய்யா ஹொய்யா

நிலவெங்கே சென்றாலும்

நிழல் பின்னால் வராதா?

நீ வேண்டாமென்றாலும் அது

வட்டமிடாதா? ஹோய்...

ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா

நல்ல ரோட்டுலதான்

நின்றாடும் வெள்ளி நிலவு...

ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

இந்த ராத்திரியில்

ஹொய்யா

ஒரு யாத்திரையில் பூவோடு

காத்தும் வருது...ஊ

ஹொய்யா ஹொய்யா

Thank you for joinging

Davantage de Meera

Voir toutlogo