menu-iconlogo
huatong
huatong
avatar

iniyavale endru Sivakaamiyin Selvan

msv/TMShuatong
molder1962huatong
Paroles
Enregistrements
FeroseRS

ஓ ஓ ஓஹோ ஓஹோ எஹே எஹே ஆஹா ஆஹா

ஓஹோ ஓஹோ ஹோ எஹே ஹே ஆஹா ஹா ஹா

ஓஹோ ஓ ஹோ ஹோ

எஹே ஏஹே ஹே எஹே ஏஹே ஹே

இனியவளே என்று பாடி வந்தேன் (slow)

ம்ஹ்ம் ம்ஹ்ம் ஹ்ம் ஓஹோ ஓஹோ

இனியவளே என்று பாடி வந்தேன்

இனியவள் தான் என்று ஆகி விட்டேன் ..

இன்பமெல்லாம் ஏந்தி வரும் இனளமை கொண்டவள்.

இன்பமெல்லாம் ஏந்தி வரும் இனளமை கொண்டவள்.

ஆஹா ஹா ஹா ஹா ஹா

இனியவனே என்று பாடி வந்தேன்

இனி அவன் தான் என்று ஆகிவிட்டேன்

ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன்

ஆஹா ஹா ஹா ஏழிசையில்

மோகனமாம் இனிமை தந்தவன்

FeroseRS

ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக

ஒன்றானவர் வாழ்வே இன்ப வெள்ளம் என்றாக

துணை தேடி வரும் போது கண்ணில் என்ன நாணமோ

குணம் நான்கில் உருவான பெண்மை என்ன கூறுமோ

திருநாள் வரும் அதோ பார்

தருவார் சுகம் இதோ பார்

திருநாள் வரும் அதோ பார்

தருவார் சுகம் இதோ பார்

பொன் மாலையில்

பூமாலையையாய்

நெஞ்சில் சூடவோ

சூடவோ

சூடவோ

இனியவனே என்று பாடி வந்தேன்

இனி அவன் தான் என்று ஆகிவிட்டேன்

FeroseRS

தாலாட்டிடும் நெஞ்சம்

தன்னைத் தங்கம் என்றானோ

பாராட்டிடும் இன்பம் தன்னை மங்கை கண்டாளோ

நினைத்தாலும் சுகம் தானே

இந்த நெஞ்சின் காவியம்

கொடுத்தாலும் நலம் தானே

என்னைக் கொஞ்சும் ஓவியம்

இதழால் உடல் அளந்தான்

இவளோ தன்னை மறந்தாள்

இதழால் உடல் அளந்தான்

இவளோ தன்னை மறந்தாள்

ஏனென்பதை

யார் சொல்வது

எங்கும் மௌனமே

மௌனமே

மௌனமே

இனியவளே என்று பாடி வந்தேன்

இனியவள் தான் என்று ஆகி விட்டேன்

இன்பமெல்லாம் ஏந்தி வரும் இனளமை கொண்டவள்.

ஆஹா ஹா ஹா ஹா ஹா

லா லாலாலா ஓஹோஹஓஹோ ஓ ஒ

நன்றி

Davantage de msv/TMS

Voir toutlogo