menu-iconlogo
logo

Atho Varandi Varandi

logo
avatar
msvlogo
evergreenshankar09logo
Chanter dans l’Appli
Paroles
-Bg mUsic*_

Film-POllathavan

Music-MSV

Singers-SPB,Vani jayaram

Lyricsist-Kannadasan

ஆண்:அதோ வாராண்டி வாராண்டி

வில்லேந்தி ஒருத்தன்

என் மீது எய்தானம்மா..

அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா...

ஒண்ணோடு ஒண்ணாக

கண்ணோடு கண்ணாக

அதோ வாராண்டி வாராண்டி

வில்லேந்தி ஒருத்தன்

என் மீது எய்தானம்மா...

-Bg mUsic*_

பெ:ஒண்ணோடு ஒண்ணாக

கண்ணோடு கண்ணாக

அதோ வாராண்டி வாராண்டி

வில்லேந்தி ஒருத்தன்

என் மீது எய்தானம்மா...

Film-POllathavan

Music-MSV

Singers-SPB,Vani jayaram

Lyricsist-Kannadasan

பெ:நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்

மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா

நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்

மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா

மேகங்கள் இல்லாத வானில்லையே

நீயின்றி எப்போதும் நானில்லையே

மேகங்கள் இல்லாத வானில்லையே

நீயின்றி எப்போதும் நானில்லையே

ஒண்ணோடு ஒண்ணாக

கண்ணோடு கண்ணாக

அதோ வாராண்டி வாராண்டி

வில்லேந்தி ஒருத்தன்

என் மீது எய்தானம்மா...

அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா.....

-Bg mUsic*_

Film-POllathavan

Music-MSV

Singers-SPB,Vani jayaram

Lyricsist-Kannadasan

ஆண்:வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ

வாடைக்கு சுகமாக வருகின்றதோ

வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ

வாடைக்கு சுகமாக வருகின்றதோ

என்னாளும் உன் மேனி பொன்னல்லவா

எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா

என்னாளும் உன் மேனி பொன்னல்லவா

எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா

ஒண்ணோடு ஒண்ணாக

கண்ணோடு கண்ணாக

அதோ வாராண்டி வாராண்டி

வில்லேந்தி ஒருத்தன்

என் மீது எய்தானம்மா....

அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா.....

-Bg mUsic*_

Film-POllathavan

Music-MSV

Singers-SPB,Vani jayaram

Lyricsist-Kannadasan

ஆண்:ஆஹா ஆஹா ஹா ஹா

பெ:ஆஆஆ)

ஆண்ஆஹா ஆஹா ஹா ஹா

பெ: ஆஆஆ)

ஆண்:ஆஹா ஆஹா ஹா ஹா

பெ:ஆ..ஆ..ஆ..

சிப்பிக்குள் முத்துக்கள் நான் பார்க்கவோ

சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா?

ஆண்:எப்போது கேட்டாலும் தருவேனம்மா

எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா

ஒண்ணோடு ஒண்ணாக

கண்ணோடு கண்ணாக..

பெண்:அதோ வாராண்டி வாராண்டி

வில்லேந்தி ஒருத்தன்

என் மீது எய்தானம்மா....

ஆண்:அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா

பெண்:ஒண்ணோடு ஒண்ணாக

ஆண்:கண்ணோடு கண்ணாக...

அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா.....

Thank you for choosing this song

Atho Varandi Varandi par msv - Paroles et Couvertures