menu-iconlogo
logo

Mundhinam (Short Ver.)

logo
Paroles
ஆண்: துலாத் தட்டில் உன்னை வைத்து

நிகர் செய்ய பொன்னை வைத்தால்

துலாபாரம் தோற்க்காதோ...

பேரழகே..

பெண் : முகம் பார்த்து பேசும் உன்னை

முதல் காதல் சிந்தும் கண்ணை

அணைக்காமல் போவேனோ

ஆருயிரே

ஆண்: ஓ நிழல் போல விடாமல் உன்னை

தொடர்வேனடி

புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி

வீணான ஒரு கனவு நூறு விடை சொல்லடி

பெண்: முன்தினம் பார்த்தேனே...

பார்த்ததும் தோற்றேனே...

சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே..

இத்தனை நாளாக...

உன்னை நான் பாராமல்..

எங்குதான் போனேனோ...

நாட்களும் வீணானதே...