வாங்கி வந்தேன்...
ஒரு வாழை மரம்...
வந்த பின்னே...
அது தாழை மரம்...
வாங்கி வந்தேன்...
ஒரு வாழை மரம்...
வந்த பின்னே...
அது தாழை மரம்...
இளவாழந்தண்டு முள்ளானதா...
என் கைகள் தீண்ட விறகானதா...
அழுதாலும் தொழுதாலும்...
வழியே கிடையாதா...
வாங்கி வந்தேன்...
ஒரு வாழை மரம்...
வந்த பின்னே...
அது தாழை மரம்...
பாய் போட்டு வச்சிருக்கு...
நீ..இல்லாம...
பாலும் பாழானது...
எம் மேலே குத்தமில்லை...
வா..கண்ணம்மா...
உறங்கி நாளானது...
அன்று சொன்ன வார்த்தை...
மெய் இல்லை பெண்ணே...
இன்று சொல்லும் வார்த்தை...
பொய் இல்லை கண்ணே...
வழி விட்டு கொடுக்க...
வாய் விட்டு அழுதேன்...
விரல் என்னை வெறுத்தால்...
இந்த நகம் எங்கு போவேன்...
வாங்கி வந்தேன்...
ஒரு வாழை மரம்...
வந்த பின்னே...
அது தாழை மரம்...
பொம்பளங்க கண்ணீர் விட்டா...
ஊர் தாங்காது...
பூமி ரெண்டாகுமே...
ஆம்பளங்க கண்ணீர் விட்டா...
யார் கேப்பாக...
இல்லை அனுதாபமே...
கார்த்திகை போனால்...
மழை இல்லை மானே...
கருணையும் போனால்...
வாழ்வில்லை தானே...
உத்தன் மனம் கரும்பா...
இல்லை அது இரும்பா...
வெண்ணிலவும் இருக்க...
இங்கு இருளோடு வாழ்வா...
வாங்கி வந்தேன்...
ஒரு வாழை மரம்...
வந்த பின்னே...
அது தாழை மரம்...
இளவாழந்தண்டு முள்ளானதா...
என் கைகள் தீண்ட விறகானதா...
அழுதாலும் தொழுதாலும்...
வழியே கிடையாதா...
வாங்கி வந்தேன்...
ஒரு வாழை மரம்...
வந்த பின்னே...
அது தாழை மரம்...
வாங்கி வந்தேன்...
ஒரு வாழை மரம்...
வந்த பின்னே...
அது தாழை மரம்....