பாக்குறா தாக்குறா
காதல ஏத்துறா
சாயுறா சாய்க்குறா
போதைய கூட்டுறா
தூரமா போகுறா
தூறல தூவுறா
வாசமா வீசுறா
வானவில் காட்டுறா
யார் இந்த தேவதைன்னு
கேட்க தூண்டுறா
கண்ண விட்டு விட்டு
கண் இமைகள் பறக்குது
உன்ன பார்த்தாலே
என்ன விட்டு விட்டு
என் நிழலும் நடக்குது
தள்ளி போனாலே
கண்ண விட்டு விட்டு
கண் இமைகள் பறக்குது
உன்ன பார்த்தாலே
என்ன விட்டு விட்டு
என் நிழலும் நடக்குது
தள்ளி போனாலே
பாக்குறா தாக்குறா
காதல ஏத்துறா
சாயுறா சாய்க்குறா
போதைய கூட்டுறா
மனம் என்னான்னு பாக்கும் நொடியே
என் முன்னாலே மொளச்ச ரதியே
நான் தள்ளாடி போனேனே அடியே
உன் பின்னாலே வாறேனே கண் மூடியே
ஆடி உன்னாலே திரிஞ்சேன் தனியே
யமன் ரெண்டாக பறந்தேன் வெளியே
இது வம்பாக ஆனாலும் சரியே
ஆடி உன் பேர சொல்வேன் கொண்டாடியே
பார்வையே போதுமா
பாவையும் பேசுமா
வார்த்தையும் நீளுமா
வாழ்க்கையா மாறுமா
நேற்று இந்த மாற்ற நெஞ்சு
ஏதுமில்லையே
கண்ண விட்டு விட்டு
கண் இமைகள் பறக்குது
உன்ன பாத்தாலே
என்ன விட்டு விட்டு
என் நிழலும் நடக்குது
தள்ளி போனாலே
கண்ண விட்டு விட்டு
கண் இமைகள் பறக்குது
உன்ன பாத்தாலே (உன்ன பாத்தாலே)
என்ன விட்டு விட்டு
என் நிழலும் நடக்குது
தள்ளி போனாலே
பாக்குறா தாக்குறா
காதல ஏத்துறா
சாயுறா சாய்க்குறா
போதைய கூட்டுறா
தூரமா போகுறா
தூறலா தூவுறா
வாசமா வீசுறா
வானவில் காட்டுறா
யார் இந்த தேவதைன்னு
கேட்க தூண்டுறா