MUSIC
ஒரு வானவில்
போலே
என் வாழ்விலே
வந்தாய்
உன் பார்வையால்
எனை
வென்றாய்
என் உயிரிலே
நீ கலந்தாய்
ஒரு வானவில்
போலே
என் வாழ்விலே
வந்தாய்
உன் பார்வையால்
எனை
வென்றாய்
என் உயிரிலே
நீ கலந்தாய்
ஒரு வானவில்...
MUSIC
வளர் கூந்தலின்
மணம்
சுகம்
இதமாகத்
தூங்கவா
வன ராணியின்
இதழ்களில்
புது ராகம்
பாடவா...
மடி கொண்ட
தேனை
மணம் கொள்ள
வருகின்ற முல்லை
இங்கே
கலைமானின் உள்ளம்
கலையாமல்
களிக்கின்ற கலைஞன்
எங்கே
கலைகள் நீ
கலைஞன் நான்
கவிதைகள்
பாடவா...
ஒரு வானவில்
போலே
என் வாழ்விலே
வந்தாய்
உன் பார்வையால்
எனை
வென்றாய்
என் உயிரிலே
நீ கலந்தாய்
ஒரு வானவில்...
MUSIC
உனக்காகவே
கனிந்தது
மலைத்தோட்ட
மாதுளை
உனக்காகவே
மலர்ந்தது
கலைக் கோயில்
மல்லிகை...
இனிக்கின்ற காலம்
தொடராதோ
இனியெந்தன்
உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம்
வளராதோ
இனியெந்தன் வாழ்வும்
உனது
தொடர்கவே
வளர்கவே
இது ஒரு
காவியம்
ஒரு
வானவில் (Male: ம்...)
போலே
என் வாழ்விலே (Male: ம்...)
வந்தாய்
(Female: ம்...)
உன் பார்வையால் (Female: ம்...)
எனை
வென்றாய்
என் உயிரிலே (Female: ம்...)
நீ கலந்தாய்
ஒரு
வானவில் (Male: ம்...)
போலே
என் வாழ்விலே (Male: ம்...)
வந்தாய்
(Female: ம்...)
உன் பார்வையால் (Female: ம்...)
எனை
வென்றாய்
Female: ஆஹா... )
என் உயிரிலே (Female: ஆஹா... )
நீ கலந்தாய்
ஒரு வானவில்...
(Female: ம்...)