menu-iconlogo
huatong
huatong
avatar

Enakke Enakkaa (Short ver.)

P. Unnikrishnan/Pallavihuatong
nejiuagordonhuatong
Paroles
Enregistrements
செர்ரி பூக்களைத் திருடும் காற்று

காதில் சொன்னது ஐ லவ் யு

சைப்ரஸ் மரங்களில் தாவும் பறவை

என்னிடம் சொன்னது ஐ லவ் யு

உன் காதலை

நீ சொன்னதும்

தென்றலும்

பறவையும்

காதல் தோல்வியில் கலங்கியதே

ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது

உன் கூந்தலில் நின்றாடத்தான்

பூமாலையே

பூச்சூடவா

சிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது

உன் கன்னத்தில் முத்தாடத்தான்

நானும் உன்னை

முத்தாடவா

இதயம் துடிப்பது நின்றாலும்

இரண்டொரு நிமிடம் உயிரிருக்கும்

அன்பே எனை நீ நீங்கினால்

ஒரு கணம் என்னுயிர் தாங்காது

ஹைர ஹைரா hairabba

ஹைர ஹைரா hairabba

50 KG தாஜ் மஹால் எனக்கே எனக்கா

Flight'ல் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா

ஹைர ஹைரா hairabba

ஹைர ஹைரா hairabba

Packet சைசில் வெண்ணிலவு

உனக்கே உனக்கு

Fa 'ல் வந்த பெண் கவிதை

உனக்கே உனக்கு

உன்னை எடுத்து உடுத்திக்கலாமா

Ahh..

உதட்டின் மேலே படுத்துக்கலாமா

Ahh..

முத்தமழையில் நனஞ்சுக்கலாமா

கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா

பட்டுப் பூவே

குட்டித் தீவே

விரல் இடை தொட வரம் கொடம்மா

ஹைர ஹைரா hairabba

ஹைர ஹைரா hairabba

Davantage de P. Unnikrishnan/Pallavi

Voir toutlogo