menu-iconlogo
logo

Paal Vannam Paruvam

logo
Paroles
பால் வண்ணம்

பருவம் கண்டு

வேல் வண்ணம்

விழிகள் கண்டு

மான் வண்ணம்

நான் கண்டு

வாடுகிறேன்

கண் வண்ணம்

அங்கே கண்டேன்

கை வண்ணம்

இங்கே கண்டேன்

பெண் வண்ணம்

நோய் கொண்டு

வாடுகிறேன்

கன்னம் மின்னும்

மங்கை வண்ணம்

உந்தன் முன்னும்

வந்த பின்னும்

அள்ளி அள்ளி

நெஞ்சில் வைக்க

ஆசை இல்லையா

கன்னம் மின்னும்

மங்கை வண்ணம்

உந்தன் முன்னும்

வந்த பின்னும்

அள்ளி அள்ளி

நெஞ்சில் வைக்க

ஆசை இல்லையா

கார் வண்ண

கூந்தல் தொட்டு

தேர் வண்ண

மேனி தொட்டு

கார் வண்ண

கூந்தல் தொட்டு

தேர் வண்ண

மேனி தொட்டு

பூவண்ண

பாடம் சொல்ல

எண்ணம் இல்லையா

பால் வண்ணம்

பருவம் கண்டு

வேல் வண்ணம்

விழிகள் கண்டு

மான் வண்ணம்

நான் கண்டு

வாடுகிறேன்

மஞ்சள் வண்ண

வெய்யில் பட்டு

கொஞ்சும் வண்ண

வஞ்சிச் சிட்டு

அஞ்சி அஞ்சி

கெஞ்சும் போது

ஆசையில்லையா

மஞ்சள் வண்ண

வெய்யில் பட்டு

கொஞ்சும் வண்ண

வஞ்சிச் சிட்டு

அஞ்சி அஞ்சி

கெஞ்சும் போது

ஆசையில்லையா

நேர் சென்ற

பாதை விட்டு

நான் சென்ற

போது வந்து

நேர் சென்ற

பாதை விட்டு

நான் சென்ற

போது வந்து

வா வென்று

அள்ளிக் கொண்ட

மங்கை இல்லையா

கண் வண்ணம்

அங்கே கண்டேன்

கை வண்ணம்

இங்கே கண்டேன்

பெண் வண்ணம்

நோய் கொண்டு

வாடுகிறேன்

பருவம் வந்த

காலம் தொட்டு

பழகும் கண்கள்

பார்வை கெட்டு

என்றும் உன்னை

எண்ணி எண்ணி

ஏங்கவில்லையா

நாள் கண்டு

மாலையிட்டு

நான் உன்னை

தோளில் வைத்து

ஊர்வலம்

போய் வர

ஆசை இல்லையா

கண் வண்ணம்

அங்கே கண்டேன்

கை வண்ணம்

இங்கே கண்டேன்

பெண் வண்ணம்

நோய் கொண்டு

வாடுகிறேன்

பால் வண்ணம்

பருவம் கண்டு

வேல் வண்ணம்

விழிகள் கண்டு

மான் வண்ணம்

நான் கண்டு

வாடுகிறேன்