உங்கபொன்னான கைகள்
புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா..
ஓஹ்ஹோஹ்ஹோ
உங்கபொன்னான கைகள்
புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா..
சம்மதம்வருமாஆ...ஹோய்
சந்தேகம்தானாஆஆ
உங்க பொன்னான கைகள்
புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா
சம்மதம்வருமாஆ...ஹோய்
சந்தேகம்தானாஆஆ
சேலாட்டம் கண்ணும்
நூலாட்டம் இடையும்
திண்டாட்டப் படலாமாஆ
தாலாட்டும் பெண்கள்
பூவாட்டம் கைகள்
காரோட்ட வரலாமாஆ
சேலாட்டம் கண்ணும்
நூலாட்டம் இடையும்
திண்டாட்டப் படலாமாஆ
தாலாட்டும் பெண்கள்
பூவாட்டம் கைகள்
காரோட்ட வரலாமாஆ
கட்டானமேனி
கலங்கிடக் குலுங்கிட
வேலை செய்யலாமாஆ
இது நாகரீகமா போறவேகமா
நானும்வரலாமாஆ..ஹோய்
ஓஹ்ஹோஹ்ஹோ
உங்கபொன்னான கைகள்
புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா
சம்மதம்வருமாஆ..ஹோய்
சந்தேகம்தானாஆஆ
ஆனானபடிப்பு நீ படித்தாலும்
அதுக்கது துணைவேணும்ம்ம்ம்
கோடானகோடி பணமிருந்தாலும்ம்
கும்பிட்டு விழவேணும்ம்ம்ம்ம்
ஆனானபடிப்பு நீ படித்தாலும்
அதுக்கது துணைவேணும்ம்ம்ம்
கோடானகோடி பணமிருந்தாலும்ம்
கும்பிட்டு விழவேணும்ம்ம்ம்ம்
கொஞ்சாத கிளியும்
கூவாத குயிலும்
உலகினில் கிடையாது
இந்த கோபம் ஆகுமா
போகமுடியுமா நாந்தான்
விடுவேனாஹோஹ்ஹோ
ஓஹ்ஹோஹ்ஹோ
உங்கபொன்னான கைகள்
புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா
சம்மதம்வருமாஆ..ஹோய்
சந்தேகம்தானாஆஆ
கண்ணாலே வார்த்தை
சொன்னாலும் போதும்
முன்னாலே வருவேனேஏஏ
கல்யாண தேரில்
உல்லாச ஊரில்
ஊர்வலம் வருவேனேஏஏ
கண்ணாலே வார்த்தை
சொன்னாலும் போதும்
முன்னாலே வருவேனேஏஏ
கல்யாண தேரில்
உல்லாச ஊரில்
ஊர்வலம் வருவேனேஏஏ
அத்தானைப் பார்த்து
மாமா என்றாலும் துடிப்பேனே
இந்த அத்தானைப் பார்த்து
மாமா என்றாலும் துடிப்பேனே
அந்த வேலை போனதில்
இந்தசேவையில் காலத்தைக்
கழிப்பேனேஹோஹ்ஹோ
ஓஹ்ஹோஹ்ஹோ
உங்க பொன்னான கைகள்
புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா
சம்மதம்வருமாஆஅ..ஹோய்
சந்தேகம்தானாஆஆ
உங்க பொன்னான கைகள்
புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா
சம்மதம்வருமாஆ..ஹோய்
சந்தேகம்தானாஆஆ