ஆண் குழு : மைமா கேரா ஆக்கிட்டா
லோக்கல்லு பையன தூக்க
மாத்திட்டு தூக்கிட்டு போறாளே
இவ இவதானே என்னோட மைனா
காதல சொல்லிட்டு மாத்திட்டா சீனா
ஆண் குழு : ஊருக்குள்ள மாமா மவுச பாரு
தாருமாறு இனி வேற யாரு
கருப்பு ல நா நெருப்பா இருப்பேன்
என் கதையில ஒழுங்கா நடப்பேன்..
Prakash 31 High Mix Digital
ஆண் குழு : உந்தன் அழகை கண்டிட
ஹேய்! ஆயிரம் கண்களும் போதாது
ஹா ஹா ஹேய்
பெண்ணே இமை அழகிலே விஜித்திரம் உண்டு
கண்டதும் காதலும் வந்தது உன்னிடம்
ஆண் : பாடாத பாடாத...
ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்..
Prakash 31
பெண் : ஹூ ஹூ ஹூ
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்
காணாத கண்களை காண வந்தேன்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
ஆண் குழு : அதிசயம் என்னில் நிகழந்தது
அவசியம் உந்தன் வருகை தந்தது
அவசியம் உனது வருகை
இருதய கதவுகளும் ஏங்குது
ஆண் குழு : ஆயிரத்தில் ஒருவனாக்கினாய்
ஆதி முதல் அந்தமும் மாற்றினாய்
கண்ணை கட்டினாய் ஆசை மூட்டினாய்
கூந்தல் அசைவிலே தென்றல் வீசினாய்..
Prakash 31
ஆண் : மேலாடை தென்றலில் ஆ ஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
பெண் : மேலாடை தென்றலில் ஆ ஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
ஆண் : கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்
பெண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்
காணாத கண்களை காண வந்தேன்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்..
ஆண் : பாடாத பாடாத
Prakash 31
பெண் : ஆஆ.. ஆஆ…
அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா
ஆண் : அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா
பெண் : மிச்சமா மீதமா இந்த நாடகம்
ஆண் : மென்மையே பெண்மையே வா வா வா
ஆண் : …Prakash 31
பெண் : …நிலவிலே நிலவிலே சேதி வந்ததா
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
ஆண் : நிலவிலே நிலவிலே சேதி வந்ததா
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
பெண் : மறைவிலே மறைவிலே ஆடலாகுமா
இருவர் : அருகிலே அருகிலே அருகிலே வந்து பேசவா
ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்
பெண் : காணாத கண்களை காண வந்தேன்
ஆண் : பேசாத மொழியெல்லாம் பேச வந்தாய்
பெண் : உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்...
Presented by Prakash 31