menu-iconlogo
logo

Kurukku Siruthavale - Mudhalvan - HQ - Tamil Lyrics - Prakash Rathinam

logo
Paroles
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 29 ஜனவரி 2023

(இசை)

பாடகி : மகாலக்ஷ்மி ஐயா்

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

ஆண் : குருக்கு சிறுத்தவளே

என்னை குங்குமத்தில் கறைச்சவளே

நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்

என்னக் கொஞ்சம் பூசு தாயே

உன் கொலுசுக்குள் மணியாக

என்னக்கொஞ்சம் மாத்து தாயே..

ஆண் : குருக்கு சிறுத்தவளே

என்னை குங்குமத்தில் கறைச்சவளே

நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்

என்னக் கொஞ்சம் பூசு தாயே

உன் கொலுசுக்குள் மணியாக

என்னக்கொஞ்சம் மாத்து தாயே..

பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய

உதட்டு வழி உசிா் கசிய

உன்னாலே சில முறை இறக்கவும்

சில முறை பிறக்கவும், ஆ…..னதே

அட ஆத்தோட விழுந்த இலை

(இசை)

அந்த ஆத்தோட போவது போல்

(இசை)

நெஞ்சு உன்னோடுதான்

பின்னோடுதே

அட காலம் மறந்து

காட்டு மரமும் பூக்கிறதே….

(இசை)

ஆண் : குருக்கு சிறுத்தவளே

என்னை குங்குமத்தில் கறைச்சவளே

நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்

என்னக் கொஞ்சம் பூசு தாயே

உன் கொலுசுக்குள் மணியாக

என்னக்கொஞ்சம் மா…..த்து தாயே..

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 29 ஜனவரி 2023

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

பெண் : ஹே ஹே ஹே ஹே ஹே

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 29 ஜனவரி 2023

(இசை)

பெண் : ஹே ஹே ஹே ஹே ஹே

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

பெண் : கம்பஞ்சங்கு விழுந்த மாதிாியே

கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே….

ஆண் : கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே

ஒரு மொழியில் சிாிச்சு பேசறியே

பெண் : வாயி மேல வாயவெச்சு

வாா்த்தைகளை உறிஞ்சிபுட்ட

விரல வெச்சு அழுத்திய கழுத்துல

கொளுத்திய வெப்பம் இன்னும் போகல

ஆண் : அடி ஒம்போல செவப்பு இல்ல

கணுக்கால் கூட கருப்பு இல்ல

நீ தீண்டும் இடம் தித்திக்குமே

இனி பாக்கி ஒடம்பும்

செய்ய வேண்டும் பாக்கியமே

ஆண் : குருக்கு சிறுத்தவளே

என்னை குங்குமத்தில் கறைச்சவளே

நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்

என்னக் கொஞ்சம் பூசு தாயே

உன் கொலுசுக்குள் மணியாக

என்னக்கொஞ்சம் மா..த்து தாயே..

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 29 ஜனவரி 2023

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

ஆண் : ஒரு தடவ இழுத்து அணைச்சபடி

உயிா் மூச்ச நிறுத்து கண்மணியே

(இசை)

பெண் : ஒம்முதுக தொலைச்சி வெளியேற

இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே

ஆண் : மழையடிக்கும் சிறு பேச்சு

வெயிலடிக்கும் ஒரு பாா்வை

ஒடம்பு மண்ணில் புதையிற வரையில்

உடன் வரக் கூடுமோ

பெண் : உசிா் என்னோட இருக்கயில

நீ மண்ணோட போவதெங்கே

அட உன் ஜீவனில் நானில்லையா

கொல்ல வந்த மரணம் கூடக்

குழம்புமைய்யா

ஆண் : குருக்கு சிறுத்தவளே

என்னை குங்குமத்தில் கறைச்சவளே

மஞ்ச தேச்சிக் குளிக்கையில்

என்னக் கொஞ்சம் பூசு தாயே

கொலுசுக்குள் மணியாக

என்னக்கொஞ்சம் மாத்து தாயே..

பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய

உதட்டு வழி உசிா் கசிய

உன்னாலே சில முறை இறக்கவும்

சில முறை பிறக்கவும், ஆ…..னதே

அட ஆத்தோட விழுந்த இலை

(இசை)

அந்த ஆத்தோட போவது போல்

(இசை)

நெஞ்சு உன்னோடுதான்

பின்னோடுதே

அட காலம் மறந்து

காட்டு மரமும் பூக்கிறதே….

(இசை)

ஆண் : குருக்கு சிறுத்தவளே….

என்னை குங்குமத்தில் கறைச்சவளே…

நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்

பெண் : என்னக் கொஞ்சம் பூசுவேன்யா..

ஆண் : உன் கொலுசுக்குள் மணியாக

என்னக்கொஞ்சம்

பெண் : மா..த்துவேன்யா..

ஆண் : ஒஹோ ஓஓஓ…..

ஆண் : ஒஹோ ஓஓஓ…..

பெண் : ஒஹோ ஓஓஓ…..

பெண் : ஒஹோ ஓஓஓ…..

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்