உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
ஆண் : சிவ சக்த்யாயுக் தோ… யதி பவதி
சக்தப்ர பவிதும்ம்ம்ம்ம்…….
நச்சே.. .தே..வம், தே..வோ… னகலு
குஷல ஹஷ்பன்தி துமபி……. ஆ ஆ…
அதஸ்த்வா…ம்
ஆரா..த்யா…ம்
ஹரி-ஹர-விரின்சாதி பிரபி……
ப்ரணன்தும்
ஸ்தோதும் வா
கத-மக்ர்த புண்யக
ப்ரபவதி………. ஆ ஆ…
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
ஆண் : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ……
(இசை)
ஆண் : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ
ஜகத் கா…ரணி நீ
பரிபூ….ரணி நீ
ஆண் : ஜகத் கா…ரணி நீ
பரிபூ….ரணி நீ
ஜகத் கா…ரணி நீ
பரிபூ….ரணி நீ
ஆண் + குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ
ஆண் : ஜனனி….. ஜனனி….
ஜனனி.. ஜனனி..
(இசை)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 14 ஜூலை 2023
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை)
ஆண் : ஒரு மான் மழுவும்
சிறு கூன் பிறையும்
சடை வா..ர் குழலும்
பிடை வாகனமும்
குழு : சடை வா…ர் குழலும்
பிடை வாகனமும்
ஆண் : கொண்ட நா….யகனின்
குளிர் தே…கத்திலே
நின்ற நா….யகியே
இட பாகத்திலே
குழு : நின்ற நா….யகியே
இட பாகத்திலே
ஆண் : ஜகன் மோ..கினி நீ சிம்ம வாகினி நீ
குழு : ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஆண் : ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஆண் + குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
(இசை)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 14 ஜூலை 2023
(இசை)
ஆண் : ஜதுர் வே…தங்களும்
பஞ்ச பூ..தங்களும்
ஷன்மா…ர்க்கங்களும்
சப்த தீர்த்தங்களும்
குழு : ஷன்மா…ர்க்கங்களும்
சப்த தீர்த்தங்களும்
ஆண் : அஷ்ட யோ…..கங்களும்
நவ யா…கங்களும்
தொழும் பூ….ங்கழலே
மலை மா..மகளே
குழு : தொழும் பூ..ங்கழலே
மலை மா…மகளே
ஆண் : அலை மா…..மகள் நீ
கலை மாமகள் நீ
குழு : அலை மா…..மகள் நீ..
கலை மாமகள் நீ
ஆண் : அலை மா…..மகள் நீ
கலை மாமகள் நீ
ஆண் + குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
(இசை)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 14 ஜூலை 2023
(இசை)
ஆண் : ஸ்வர்ண, ரே..கையுடன்
ஸ்வயமா..கி வந்த
லிங்க ரூ….பிணியே
மூகா..ம்பிகையே
குழு : லிங்க ரூ….பிணியே
மூகா..ம்பிகையே
ஆண் : ஸ்வர்ண ரே..கையுடன்
ஸ்வயமா..கி வந்த
லிங்க ரூ….பிணியே
மூகாம்பிகையே
குழு : லிங்க ரூ….பிணியே
மூகாம்பிகையே
ஆண் : பல தோ..த்திரங்கள்
தர்ம சா..ஸ்திரங்கள்
பணிந்தே… துவழும்
மணி நே..த்திரங்கள்
குழு : பணிந்தே… துவழும்
மணி நே..த்திரங்கள்
ஆண் : சக்தி பீ..ட்டமும் நீ….
ஆஆ.. ஆஅஆ…. ஆஆ.. ஆஅஆ
அஅஅஅஆஅஆ…..
ஆண் : சக்தி பீ..ட்டமும் நீ
சர்வ மோ..ட்சமும் நீ
குழு : சக்தி பீ..ட்டமும் நீ
சர்வ மோ..ட்சமும் நீ
ஆண் : சக்தி பீ..ட்டமும் நீ
சர்வ மோ..ட்சமும் நீ
குழு : சக்தி பீ..ட்டமும் நீ
சர்வ மோ..ட்சமும் நீ
ஆண் : சக்தி பீ..ட்டமும் நீ
சர்வ மோ..ட்சமும் நீ
ஆண் + குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ… அகம் நீ
ஜகத் கா…ரணி நீ
பரிபூ..ரணி நீ
ஆண் : ஜகத் கா….ரணி நீ
பரிபூ..ரணி நீ
ஆண் + குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ… அகம் நீ
ஆண் : ஜனனி.. ஜனனி….
ஜனனி.. ஜனனி..
ஆண் + குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ… அகம் நீ
ஆண் + குழு : ஜனனி ஜனனி
ஜகம் நீ… அகம் நீ
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்