பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி மற்றும் கமல் ஹாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கண்ணே (பெண் : ம்)
ஆண் : தொட்டுக்கவா
கட்டிக்கவா (பெண் : ஹ்ஹீம்)
ஆண் : கட்டிக்கிட்டு
ஒட்டிக்கவா
பெண் : தொட்டுகிட்டா
பெண் : பத்திக்குமே (ஆண் : ஷ்…)
ஆண் : பத்திகிட்டா
ஆண் : பத்தட்டுமே (பெண் : ம்….)
ஆண் : அஞ்சுகமே, நெஞ்சு என்ன
விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி, உன்ன எண்ணி
கண்ணு முழி பிதுங்குது
பெண் : கொத்தி விட வேண்டுமென்று
கொக்கு என்ன துடிக்குது
தப்பிவிட வேண்டுமென்று
கெண்டை மீனு தவிக்கிது
ஆண் : ஹாஹா குளிக்கிற மீனுக்கு
குளிர் என்ன அடிக்கிது
பசி தாங்குமா
இளமை இனி
பரிமா…ற வா
ஹ.. இளமாங்கனி
ஆண் : வனிதாமணி
ஹ வனமோகினி
வந்தா..டு
(இசை)
கனியோ கனி
உன் ருசியோ தனி
கொண்டாடு
(இசை)
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
வந்து ஆடடி
(இசை)
ஆண் : வனிதாமணி
ஹ வனமோகினி
வந்தா..டு
(இசை)
கனியோ கனி
உன் ருசியோ தனி
கொண்டாடு
(இசை)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 8 ஆகஸ்ட் 2023
Please Search “Prakash Rathinam” for the HQ Tracks
Song Requested by Shalini Subramaniam
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை) (1:42)
பெண் : அணைத்தவன்
எனக்குள்ளே குளித்தவன்
இருவர் : ஓ…ஓ…ஓ..ஓ...
ஆண் : சுவைத்தவள் உயிர்வரை
இனித்தவள்
(இசை)
பெண் : இதயம்
ததீம் ததீம் ததீம்
போடா..தோ
ஆண் : இளமை
தந்தோம் தந்தோம் என்றே
பாடாதோ
பெண் : விடியும்வரை
மழையோ மழை
உன் கலையே கலை
கண்ணா
ஆண் : கலையின் வகை
அறியும்வரை
உடையே பகை
கண்ணே
பெண் : கொஞ்சினாலும்
மிஞ்சினாலும்
கோடு தாண்டாதே
(இசை)
ஆண் : வனிதாமணி
ஹ வனமோகினி
வந்தா..டு
பெண் : பம்பிம் பம்பிம் பம்பிம் பபம்
ஆண் : கனியோ கனி
உன் ருசியோ தனி
கொண்டாடு
பெண் : பம்பிம் பம்பிம் பம்பிம் பபம்
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
வந்து ஆடடி
(இசை)
ஆண் : வனிதாமணி
ஹ வனமோகினி
வந்தா..டு
பெண் : பம்பிம் பம்பிம் பம்பிம் பபம்
ஆண் : கனியோ கனி
உன் ருசியோ தனி
கொண்டாடு
பெண் : பம்பிம் பம்பிம் பம்பிம் பபம்
(இசை)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 8 ஆகஸ்ட் 2023
Please Search “Prakash Rathinam” for the HQ Tracks
Song Requested by Shalini Subramaniam
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை) (3:29)
ஆண் : விடிந்தது
நிறம் என்ன வெளுத்தது
இருவர் : ஓ…ஓ…ஓ..
பெண் : இரவினில் ஹஹஹ
மன்னன் வந்து வெளுத்தது
இருவர் : ஓ…ஓ…ஓ..
ஆண் : இரவில்
சச்சம் சச்சம் சச்சம்
போதாதோ…..
பெண் : பகலில்
மிச்சம் மிச்சம் மிச்சம்
வா….ராதோ
ஆண் : இரவொரு விதம்
பகல் ஒரு விதம்
பருவம் பதம் கண்டே….ன்
பெண் : சுகமோ சுகம்
தினம் ஒரு விதம்
இதுவே இதம் என்பே…ன்
ஆண் : நா....ன் தொடாத (Smile)
பாகம் தன்னை
தென்றல் தீண்டாது
ஆண் : வனிதாமணி
ஹ வனமோகினி
வந்தா..டு
பெண் : பம்பிம் பம்பிம் பம்பிம் பபம்
ஆண் : கனியோ கனி
உன் ருசியோ தனி
கொண்டாடு
பெண் : பம்பிம் பம்பிம் பம்பிம் பபம்
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
வந்து ஆடடி
(இசை)
ஆண் : வனிதாமணி
ஹ வனமோகினி
வந்தா..டு
பெண் : பம்பிம் பம்பிம் பம்பிம் பபம்
ஆண் : கனியோ கனி
உன் ருசியோ தனி
கொண்டாடு
பெண் : பம்பிம் பம்பிம் பம்பிம் பபம்
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்