menu-iconlogo
logo

Irandum Ondrodu Ondru (Ding Dong) - Panakkaran - HQTL - Prakash Rathinam

logo
Paroles
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 25 ஜூலை 2023

Please Search “Prakash Rathinam” for the HQ Tracks

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

ஆண் : டிங் டாங் டாங் - டிங் டாங்

(இசை)

ஆண் : டிங் டாங் டாங் - டிங் டாங்

(இசை)

ஆண்: இரண்டும் ஒன்றொடு

ஒன்று சேர்ந்தது

(இசை)

ஆண்: ஒன்றும் அசையாமல்

நின்று போனது

(இசை)

ஆண் : இரண்டும் ஒன்றொடு

ஒன்று சேர்ந்தது

ஒன்றும் அசையாமல்

நின்று போனது

பெண் : காதல் காதல் டிங் டாங்

ஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங்

பெண் : ஆடல் பாடல் டிங் டாங்

ஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்

பெண் : இரண்டும் ஒன்றொடு

ஒன்று சேர்ந்தது

(இசை)

பெண் : ஒன்றும் அசையாமல்

நின்று போனது

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 25 ஜூலை 2023

Please Search “Prakash Rathinam” for the HQ Tracks

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

பெண் : காதல் இல்லா… ஜீவனை

நா..னும் பார்த்ததில்லை

ஆண் : வானம் இல்லா பூமி தன்னை

யா….ரும் பார்த்ததில்லை

பெண் : தேகம் எங்கும்

இன்பம் என்னும்

வேதனை… வேதனை..

ஆண் : நானும் கொஞ்சம்

போட வேண்டும்

சோதனை… சோதனை…

பெண் : உங்கள் கை வந்து

தொட்ட பக்கம்

ஆண் : டிங்டா டிங் டாங்டா

டிங்ட - டாங்

ஆண் : அன்பு முத்தங்கள்

இட்ட சத்தம்

பெண் : டிங்டா டிங் டாங்டா

டிங்ட - டாங்

பெண் : அங்கும் இங்கும் டிங் டாங்

ஆண்: ஆசை பொங்கும் டிங் டாங்

ஆண்: நெஞ்சில் நெஞ்சம்

மஞ்சம் கொள்ளும்

பெண் : இரண்டும் ஒன்றொடு

ஒன்று சேர்ந்தது

(இசை)

ஆண் : ஒன்றும் அசையாமல்

நின்று போனது

(இசை)

பெண் : இரண்டும் ஒன்றொடு

ஒன்று சேர்ந்தது

ஆண் : ஒன்றும் அசையாமல்

நின்று போனது

பெண் : காதல் காதல் டிங் டாங்

ஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங்

பெண் : ஆடல் பாடல் டிங் டாங்

ஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்

பெண் : இரண்டும் ஒன்றொடு

ஒன்று சேர்ந்தது

ஆண் : ஒன்றும் அசையாமல்

நின்று போனது

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 25 ஜூலை 2023

Please Search “Prakash Rathinam” for the HQ Tracks

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

பெண் : காதல் கண்ணன் தோளிலே

நா…னும் மாலை ஆனேன்

ஆண் : தோளில் நீயும் சாயும் போது

வா…னை மண்ணில் பார்த்தேன்

பெண் : நீயும் நானும் சேரும் போது

கோடையும்….. மார்கழி

ஆண் : வார்த்தை பேச நேரம் ஏது

கூந்தலில்…. பாய் விரி

பெண் : எங்கு தொட்டாலும் இன்ப ராகம்

ஆண் : டிங்டா டிங் டாங்டா

டிங்ட - டாங்

ஆண் : என்றும் தீராது நெஞ்சின் வேகம்

பெண் : டிங்டா டிங் டாங்டா

டிங்ட - டாங்

பெண் : அங்கும் இங்கும் டிங் டாங்

ஆண் : சொர்க்கம் தங்கும் டிங் டாங்

பெண் : உந்தன் சேவை எந்தன் தேவை

ஆண் : இரண்டும் ஒன்றொடு

ஒன்று சேர்ந்தது

(இசை)

பெண் : ஒன்றும் அசையாமல்

நின்று போனது

ஆண் : இரண்டும் ஒன்றொடு

ஒன்று சேர்ந்தது

பெண் : ஒன்றும் அசையாமல்

நின்று போனது

ஆண் : காதல் காதல் டிங் டாங்

பெண் : கண்ணில் மின்னல் டிங் டாங்

ஆண் : ஆடல் பாடல் டிங் டாங்

பெண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்

ஆண் : டிங்டா டிங் டாங்டா (Smile)

டிங்ட - டிங்டாங்

பெண் : டிங்டா டிங் டாங்டா

டிங்ட - டிங்டாங்

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்