menu-iconlogo
logo

Sillendra Theepori Ondru

logo
Paroles
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 3 ஆகஸ்ட் 2023

Please Search “Prakash Rathinam” for the HQ Tracks

Song Requested by “ Beaula Priya “

பாடகி : சுஜாதா மோகன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

பெண் : சில்லென்ற தீப்பொறி ஒன்று

சிலு சிலு சிலுவென

குளு குளு குளுவென

சர சர சர வென பரவுது

நெஞ்சில் பார்த்தாயா

பெண் : இதோ உன் காதலன் என்று

விறு விறு விறுவென

கல கல கலவென

அடி மன வெளிகளில்

ஒரு நொடி நகருது கேட்டாயா…..

(இசை)

பெண் : உன் மெத்தை மேல்

தலை சாய்கிறேன்

உயிர் என்னையே….. தின்னுதே

உன் ஆடைகள்

நான் சூ..டினேன்

என்னென்னவோ…. பண்ணுதே…

தித்திக்குதே…….

தித்திக்குதே….

தித்திக்குதே……

தித்திக்குதே…..

குழு : தித்திக்குதே

தித்திக்குதே

தித்திக்குதே

நா நான நான நான நா

குழு : தித்திக்குதே

தித்திக்குதே

தித்திக்குதே

நா நான நான நான நா…

பெண் : சில்லென்ற தீப்பொறி ஒன்று

சிலு சிலு சிலுவென

குளு குளு குளுவென

சர சர சர வென பரவுது

நெஞ்சில் பார்த்தாயா

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 3 ஆகஸ்ட் 2023

Please Search “Prakash Rathinam” for the HQ Tracks

Song Requested by “ Beaula Priya “

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

பெண் : கண்ணா உன் காலணி உள்ளே…

என் கா..ல்கள் நான் சேர்ப்பதும்

கண்மூடி நா..ன் சாய்வதும்

கனவோடு நா…ன் தொய்வதும்

கண்ணா உன் கால் உறை உள்ளே

என் கை..கள் நான் தோய்ப்பதும்

உள்ளுற தேன் பாய்வதும்

உயிரோடு நா..ன் தேய்வதும்

பெண் : முத்து பையன் தேநீர் உண்டு

மிச்சம் வைத்த கோப்பைகளும்

தங்க கைகள் உண்ணும் போது

தட்டில் பட்ட ரேகைகளும்

மூக்கின் மேலே முகாமிடும்….

கோபங்களும்….

ஓஹோ ஹோ ஹோ ஹோ

பெண் : தித்திக்குதே…..….

தித்திக்குதே….

தித்திக்குதே……….

தித்திக்குதே…..

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 3 ஆகஸ்ட் 2023

Please Search “Prakash Rathinam” for the HQ Tracks

Song Requested by “ Beaula Priya “

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

பெண் : அன்பே உன் புன்னகை கண்டு

எனக்காக தா…ன் என்று

இரவோடு நான் எரிவதும்

பகலோடு நா…ன் உறைவதும்

நீ வாழும் அரைதனில் நின்று

உன் வா…சம் நாசியில் உண்டு

நுரை ஈரல் பூ மலர்வதும்

நோய் கொண்டு நான் அழுவதும்

பெண் : அக்கம் பக்கம் நோட்டம் விட்டு

ஆளை தின்னும் பார்வைகளும்

நேரில் கண்டு உண்மை சொல்ல

நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்

மார்பை சுடும் தூரங்களில்

சுவாசங்களும்…..

ஓஹோ ஹோ ஹோ ஹோ

பெண் : தித்திக்குதே…..….

தித்திக்குதே….

தித்திக்குதே……….

தித்திக்குதே…..

குழு : தித்திக்குதே

தித்திக்குதே

தித்திக்குதே

நா நான நான நான நா

குழு : தித்திக்குதே

தித்திக்குதே

தித்திக்குதே

நா நான நான நான நா…

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

Sillendra Theepori Ondru par Prakash Rathinam/Vidyasagar - Paroles et Couvertures