menu-iconlogo
huatong
huatong
avatar

OORU ONU ONNU

R. Sarathkumarhuatong
🆂Ⱨ₳Ɽ₥ł😍💕🌹huatong
Paroles
Enregistrements
ஷபா... இப்பவே கண்ண கட்டுதே...

யே ஓரொன்னு ஒன்னு ஈரொன்னு ரெண்டு

புரிஞ்சுக்கடா என்னோட ஃப்ரண்டு

மூக்கு நமக்கு ஒன்னு நாக்கு நமக்கு ஒன்னு

சைக்களுக்கு செயினு கூட ஒன்னு

[ Interlude beats ]

யே ஓரொன்னு ஒன்னு ஈரொன்னு ரெண்டு

புரிஞ்சுக்கடா என்னோட ஃப்ரெண்டு

கண்ணுனக்கு ரெண்டு காது கூட ரெண்டு

சைக்கிளுக்கு சக்கரந்தான் ரெண்டு

மெயின் ரோடுதான் அந்தப் பக்கம்

அட பைபாஸுதான் இந்தப் பக்கம்

ஏ மச்சி மச்சி லொள்ளு

நீ விடாதடா ஜொள்ளு

ஒன்ன வச்ச ரெண்ட வச்ச

என் தலையில பூவை வச்ச

போடா என் நான்சென்ஸு பகரு

யாரு

உன் மூஞ்சிக்கு கேக்குதாடா பிகரு

ஏய்

என் பேராண்டிதான் பொம்பளைக்கு சுகரு

இந்த பரவை சொன்னா

கேட்டுக்கிட்டு நகரு நகரு

ஓரொன்னு ஒன்னு ஈரொன்னு ரெண்டு

புரிஞ்சுக்கடா என்னோட ஃப்ரெண்டு

கண்ணுனக்கு ரெண்டு காது கூட ரெண்டு

சைக்கிளுக்கு சக்கரம்தான் ரெண்டு

ரெண்டு ரெண்டு

Music : Srikanth Deva

Singers : Sarathkumar, Anuradha Sriram,

Vadivelu, Paravai muniyamma

HQ Karaoke by VENKATSAPLABS

கரன்ட்டுக்கு பல்பே தெரியும் தெரியும்

அது கனெக்ஷன கொடுத்தா எரியும் எரியும்

அதுக்குன்னு இருக்கு ஸ்விட்சு ஸ்விட்சு

அத அமுக்கனும் கைய வச்சு வச்சு

எங்கெங்க என்னான்னு எங்கிட்ட சொல்லாத

எலக்ட்ரிக் கடைதான் எந்தன் வியாபாரமே

அப்பப்போ தவனைல ஐயா நீ கொடுத்தாக்க

எப்பத்தான் தீரும் என் வெவகாரமே

நானும் ஒனக்கு மொத்தமாக

கொடுக்கக் காத்திருக்கேன்

அதுக்குத்தான்யா நாளு கெழம

நானும் பாத்திருக்கேன்

ஏ வந்துட்டான்யா வந்துட்டான்

என் வழியிலதான் வந்துட்டான்

ஏ வச்சிட்டான்யா காவடிய

என் தலையில என் தலையில

போடா என் நான்சென்ஸு பகரு

உன் மூஞ்சிக்கு கேக்குதாடா பிகரு

என் பேராண்டிதான் பொம்பளைக்கு சுகரு

ஏய் யாருகிட்ட உன் வேலைய காமிக்கிற

இந்த பரவை சொன்னா

கேட்டுக்கிட்டு நகரு நகரு

ஆளுக்காளு கிண்டல் பண்ண அசந்து போற ஆளா

வம்பிழுத்து மாத்துறீங்க

வைக்கோலத்தான் வாலா

ஆன கட்டி போரடிச்ச மதுர நம்ம ஊரு

அட பழனிக்கே பஞ்சாமிர்தம்

கொடுக்குறாங்க பாரு

முக்காலும் காலும் ஒண்ணுதான்

ங்கொக்காலும் நானும் ஒண்ணுதான்

ஹான் என்னது சின்னப்புள்ளத்தனமா இருக்கு

வெக்காத கப்ஸா கண்ணுதான்

ஸலாம் போடு நின்னுதான்

இந்தா வாங்கிக்க

முக்காலும் காலும் ஒண்ணுதான்

ங்கொக்காலும் நானும் ஒண்ணுதான்

வெக்கம் விதைச்ச கண்ணுதான்

ஸலாம் போடு நின்னுதான்

HQ Karaoke by VENKATSAPLABS

Find short tracks in KDEVIMAGESH channel

அடி கும்முன்னு இருக்க குஷியா குஷியா

நான் கம்முன்னு இருக்க ரிஷியா ரிஷியா

ரவுசுகள் எதுக்கு மதனா மதனா

நான் ராத்திரி தருவேன் ரஸனா ரஸனா

உள்ளாற நீ பூந்து ஓஹோனு ஆடுற

அம்மாடி ஆத்தாடி குச்சிப்புடி

வெக்கத்த அச்சத்த மூட்டைல கட்டுறேன்

அப்பால என்ன நீ கட்டிப்புடி

யே கல்லு தோச கோழிக் கொழம்பு

ஒன்னு சேரணுமே

மாமன் போடும் மூனு முடிச்சு

கழுத்தில் ஏறனுமே

ஏ தின்னுட்டான்யா தின்னுட்டான்

என் கொய்யாவத்தான் தின்னுட்டான்

ஏ தேச்சுட்டான்யா சந்தனத்த

என் தலையில என் தலையில

போடா போடா போடா நான்சென்ஸு பகரு

உன் மூஞ்சிக்கு கேக்குதாடா பிகரு

என் பேராண்டிதான் பொம்பளைக்கு சுகரு

இந்த பரவை சொன்னா

கேட்டுக்கிட்டு நகரு நகரு

ஓரொன்னு ஒன்னு ஈரொன்னு ரெண்டு

புரிஞ்சுக்கடா என்னோட ஃப்ரண்டு

மூக்கு நமக்கு ஒன்னு நாக்கு நமக்கு ஒன்னு

சைக்களுக்கு செயினு கூட ஒன்னு

மெயின் ரோடுதான் அந்தப் பக்கம்

அட பைபாஸுதான் இந்தப் பக்கம்

ஏ மச்சி மச்சி லொள்ளு

நீ விடாதடா ஜொள்ளு

ஒன்ன வச்ச ரெண்ட வச்ச

உன் தலையில பூவை வச்ச

போடி என் நான்சென்ஸு பகரு

ஓன் பேத்திங்க ரெண்டு கேடி பிகரு

ஓன் பேராண்டி திரிக்கிறான்டி கயறு

நீ ஓட்டாத ரீலு இப்ப நகரு நகரு கெழடு

அம்மே...

Please give a like to this HQ track.

Davantage de R. Sarathkumar

Voir toutlogo
OORU ONU ONNU par R. Sarathkumar - Paroles et Couvertures