ஆண்: பறந்து செல்ல வழி இல்லையோ
பருவக் குயில் தவிக்கிறதே...
பெண்: சிறகிரண்டும் விரித்து விட்டேன்
இளம் வயது தடுக்கிறதே
ஆண்: பொன் மானே என் யோகம் தான்
பெண்: பெண் தானோ சந்தேகம் தான்
ஆண்: என் தேவி...
பெண் ஆ... ஆ... ஆ... ஆ...
ஆண்: உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பெண்: பூங்காத்து சூடாச்சு
ராஜாவே யார் மூச்சு
ஆண்: நான் தேடும்
பெண் செவ்வந்தி பூவிது
ஆண்: ஆ... ஒரு நாள் பார்த்து
பெண்: அந்தியில் பூத்தது
ஆண்: ஆ...