menu-iconlogo
logo

Poo Maalayae

logo
Paroles
படம் : பகல் நிலவு

பாடல் : பூமாலையே

இசை : இளையராஜா

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்கள் : இளையராஜா, எஸ்.ஜானகி

பெண் : பூமாலையே தோள் சேர வா ... பூமாலையே

ஆன் : ஏங்கும் இரு தோள். பெ : தோள் சேர வா

ஆன் : ஏங்கியது இளையமனது,. பெ : இளைய மனது

ஆன் : இணையும் பொழுது,பெ :இணையும் பொழுது,

பெண்: இளைய மனது... ஆன் : தீம்தன தீம்தன

பெண்: இணையும் பொழுது ஆன்:தீம்தனதீம்தன...

பெண்: பூஜை மணியோசை, பூவை மனதாசை

பெண்: புதியதோர் உலகிலே பறந்ததே

ஆன்: பூமாலையே .பெண்:ஏங்கும் இரு தோள் ..

ஆன் : தோள் சேர வா..பெண் : வாசம் வரும் பூ

ஆன்: பூமாலையே . பெண்:ஏங்கும் இரு தோள் ..

ஆன் : தோள் சேர வா..பெண் : வாசம் வரும் பூ

ராக தேவன் இளையராஜா

ஆன் : நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே

ஆன் : தேனினை தீண்டாத பூ இல்லையே

பெண்: லலலா …

ஆன் : நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே

பெண்: என்னை உனக்கென்று கொடுத்தேன்

ஆன் : தேனினை தீண்டாத பூ இல்லையே

பெண்: ஏங்கும் இளகாதல் மயில் மான்….

ஆன் : தேன்துளி பூவாயில் பெண்: லாலாலா

ஆன் : பூவிழி மான் சாயல் பெண்: லாலாலா

ஆன் : தேன்துளி பூவாயில் பெண்: லாலாலா

ஆன் : பூவிழி மான் சாயல்

பெண்: கன்னி எழுதும் வண்ணம் முழுதும்

வந்து தழுவும் ஜென்மம் முழுதும்

பெண்: கன்னி எழுதும் வண்ணம் முழுதும்

வந்து தழுவும் ஜென்மம் முழுதும்

ஆன் : நாளும் தெரியாமல் காலம் தெரியாமல்

கலையெலாம் பழகுவோம் அனுதினம்

பெண் : பூமாலையே .. ஆன்: ஏங்கும் இரு தோள்

பெண் : தோள் சேர வா..ஆன் : வாசம் வரும் பூ

பெண் : பூமாலையே .. ஆன்:ஏங்கும் இரு தோள்

பெண் : தோள் சேர வா..

இசைஞானி

aan : லலல லலா

பெண் :கோடையில் வாடாதகோவில் புறா. ஆன் :லல

பெண் :காமனை காணாமல் காணும் கனா.ஆன் :லலல…

பெண்: கோடையில் வாடாத கோவில்புறா..

ஆன் : ராவில் தூங்காது எது…

பெண்: காமனை காணமல் காணும் கனா..

ஆன் : நாளும் மனம்போகும் எங்கோ…

பெண்: விழிகளும் மூடாது... ஆன்: லலல…

பெண்: விடிந்திட கூடாது... ஆன் :லலல…

பெண்: விழிகளும் மூடாது... ஆன்: லலல…

பெண்: விடிந்திட கூடாது...

ஆன் : கன்னி இதயம் என்று உதயம்

இன்று தெரியும் இன்பம் புரியும்

கன்னி இதயம் என்று உதயம்

இன்று தெரியும் இன்பம் புரியும்

பெண்: காற்று சுதி மீட்ட தாளம் நதி கூட்ட

கனவுகள் இனிவரும் அனுபவம்

ஆன்: பூமாலையே ..பெண்:ஏங்கும் இரு தோள் ..

ஆன் : தோள் சேர வா..பெண் : வாசம் வரும் பூ

ஆன்: பூமாலையே .பெண்:ஏங்கும் இரு தோள் ..

ஆன் : தோள் சேர வா..பெண் : வாசம் வரும் பூ

ஆன் : எங்கும் இரு இளையமனது,.பெ:இளைய மனது

ஆன் : இணையும் பொழுது, பெ:இணையும் பொழுது,

ஆன் : இளைய மனது... பெண் : தீம்தன தீம்தன

ஆன் : இணையும் பொழுது பெண்:தீம்தன தீம்தன.

பெண்: பூஜை மணியோசை, பூவை மனதாசை

பெண்: புதியதோர் உலகிலே பறந்ததே

ஆன்: பூமாலையே ..பெண்:ஏங்கும் இரு தோள் ..

ஆன் : தோள் சேர வா..பெண் : வாசம் வரும் பூ

ஆன்: பூமாலையே .. பெண்:ஏங்கும் இரு தோள் .

ஆன் பெண் : தோள் சேரவா

Poo Maalayae par S. Janaki/Ilaiyaraaja - Paroles et Couvertures